சாகும்போது கூட ஹாஸ்பிடலில் இருந்த 10 பேரிடம் இயேசுவை பரப்பி அவர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றி இருக்காராம்.🤡
அடேய் உங்க அநியாயத்துக்கு ஒரு அளவே இல்லையாடா???
DMK MP கதிர் ஆனந்த் வீட்டு விசேஷத்தில் வேத பிராமணர்கள் வைத்து வைதீக முறையில் நிச்சயதார்த்தம் நடந்தது DMK தொண்டர்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பியது
ஆனா பாருங்கோ! கதிர் ஆனந்த் ஓட அடியாள் ஒருவர் நடமாடும் தங்கமாலிகை போல் நகைகளை போட்டுக்கிட்டு ஒரு vulgar display of wealth செய்திருக்கிறார்.
இது நேர்மையாக சம்பாதித்த சொத்து னு நினைக்கிறீர்களா?
இதை பத்தி ஒரு DMK ஆள் கேள்வி எழுப்பினானா?
ஊழல் செய்து கொள்ளையடித்த பணத்தில் நகை போடுவது இவர்கள் பிறப்பு உரிமை போல் normalize ஆகி விட்டது DMK ஆதரவாளர்கள் மத்தியில்.
The extent to which corruption done by dmk ministers is normalized
இப்போ தெரிகிறதா ஏன் dmk படுதோல்வியை சந்தித்தது என்று?
@tyler33133 They were all Brahmins by caste. U guys call them noolibans, arya vandheri etc., now ur are turning the same hate towards Telugu people using this. That Telugu guy you are fighting with is another idiot who mocks Tamil people as Sambar.
எவனோ ஒரு பொறம்போக்கு பன்னாடை என் தலைவன் @narendramodi ஐ வீட்டுக்கு அனுப்புவேன்னு சொன்னான் வக்காலி Love டே கா பந்து!
இப்போ வாயில் என்ன 🍌 டா வச்சிருக்க?
@WeDravidians
“உள்ளம் உருகுதய்யா…” பாடலை எழுதியது யார்?
“உள்ளம் உருகுதய்யா…” – டி.எம்.எஸ். பாடிய இந்தப் பாடலைக் கேட்டு, உருகாத உள்ளங்களே இருக்க முடியாது.
ஆனால், இசைத்தட்டுக்காக இந்தப் பாடலைப் பாடி ஒலிப்பதிவு செய்யும்போதும், அதற்குப் பல காலத்திற்குப் பிறகும் கூட… இதை எழுதியவர் யார் என்று டி.எம்.எஸ்.சுக்கே தெரியாது.
ஒருமுறை டி.எம்..எஸ். பழனிக்கு சென்றிருந்தார். வழக்கமாக தங்கும் லாட்ஜில் தங்கி இருந்தார். அங்கு வேலை செய்த பையன் ஒருவன், அடிக்கடி ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருந்தான்.. அந்தப் பாடல்தான் “உள்ளம் உருகுதடா”.
பாடலின் சொல்லிலும் பொருளிலும் சொக்கிப் போனார் டி.எம்.எஸ்.! அதை விட டி.எம்.எஸ். ஆச்சரியப்பட்டுப் போன இன்னொரு விஷயம்… முருகன் பாடலைப் பாடிய அந்தச் சிறுவன் – ஒரு முஸ்லிம் சிறுவன்.
டி.எம்.எஸ். அன்போடு அந்தச் சிறுவனை அருகே அழைத்தார். பாடலை எழுதியது யார் என்று விசாரித்தார். எதுவும் விவரம் சொல்லத் தெரியவில்லை அந்தப் பையனுக்கு.
“பரவாயில்லை. முழு பாடலையும் சொல்லு..” என்று ஒவ்வொரு வரியாக அந்தப் பையன் சொல்லச் சொல்ல, அதை அப்படியே எழுதிக் கொண்டார் டி.எம்.எஸ்.
பழனியிலிருந்து சென்னை வந்ததும், அந்த “உள்ளம் உருகுதடா” பாடலை “அடா” வரும் இடங்களை மட்டும் “அய்யா” என்று மாற்றி, பாடி பதிவு செய்து விட்டார் டி.எம்.எஸ்.
அதன் பின், கச்சேரிக்குப் போகிற இடங்களில் எல்லாம் இந்தப் பாடலைப் பாடும்பொழுது, மேடையிலேயே இந்த விஷயத்தை சொல்லுவாராம் டி.எம்.எஸ்.!
எப்படியாவது இந்தப் பாடலை எழுதியவர் யார் என்ற உண்மை தெரிந்து விடாதா என்ற ஆசை டி.எம்.எஸ்சுக்கு.!
ஆனால்… எந்த ஊரிலும், யாரும் அந்தப் பாடலுக்கு உரிமை கொண்டாடவில்லை.
பல வருஷங்கள் கடந்த பின் ஒருமுறை சென்னை, தம்புச்செட்டித் தெருவில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்குச் செல்கிறார் டி.எம்.எஸ்.
கும்பிட்டபடியே கோவிலைச் சுற்றி வந்தவர், குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு வந்ததும்… அசையாமல் அப்படியே திகைத்து நிற்கிறார்.
காரணம்… அங்கே இருந்த ஒரு கல்வெட்டில் செதுக்கப்பட்டிருந்த பாடல்: “உள்ளம் உருகுதடா…”
உடலெல்லாம் பரவசத்தில் நடுங்க, எழுதியவர் யார் என்று பாடலின் அடியில் பார்க்கிறார். அந்தக் கல்வெட்டில் செதுக்கப்பட்டிருந்த பெயர்… ‘ஆண்டவன் பிச்சி’!
யார் அந்த ‘ஆண்டவன் பிச்சி’?
டி.எம்.எஸ்-ன் தேடல் தொடங்கியது… நாளுக்கு நாள் அது தீவிரமானது. அதற்கு நல்லதொரு பதிலும் சீக்கிரத்திலேயே கிடைத்தது.
அந்த ‘ஆண்டவன் பிச்சி’ – ஒரு பெண். பெற்றோர் வைத்த பெயர் மரகதவல்லி.
பள்ளிக்கு செல்லாதவள். படிப்பறிவு இல்லாதவள். பத்து வயது முதல் முருகன் பாடல்களை பாடிக் கொண்டே இருப்பவள்.
ஒன்பது குழந்தைகளுக்குத் தாயான மரகதம், வாழ்வில் எல்லா சோதனைகளையும் சந்தித்தவர். முதுமையில் துறவறம் பூண்டு, பின் இறைவனடி சேர்ந்தவர்.
இறப்பதற்கு முன், கோயில் கோயிலாகப் போய் பாடி வந்து கொண்டிருந்தார். அப்படி காஞ்சி மடத்தில் அமர்ந்து ஒருமுறை பாடிக் கொண்டிருந்தபோது, அங்கே இருந்த சிலர் இவரது எளிய தோற்றத்தைக் கண்டு அவரை வெளியே துரத்த…
காஞ்சி மஹா பெரியவர் இந்தப் பெண்ணை அருகே அழைத்து, பிரசாதமும் கொடுத்து… இன்று முதல் உன் பெயர் ‘ஆண்டவன் பிச்சி’ என்று ஆசீர்வதித்து அனுப்ப… அன்று முதல் கோயில் கோயிலாகச் சென்று, தெய்வீகப் பாடல்களைப் பாட ஆரம்பித்தார் மரகதவல்லி என்ற ‘ஆண்டவன் பிச்சி’.
சிலர் ‘ஆண்டவன் பிச்சை’ என்றும் சொல்வதுண்டு.
அப்படி அவர் காளிகாம்பாள் கோயிலுக்கு சென்றபோது பாடியதுதான், அந்த ‘உள்ளம் உருகுதடா’ பாடல்!
அது அங்கே கல்வெட்டிலும் பொறிக்கப்பட்டு விட்டது. சரி … இந்தப் பாடல் பழனி ஹோட்டலில் வேலை செய்து வந்த இஸ்லாமிய சிறுவனுக்கு எப்படித் தெரிந்தது?
டி.எம்.எஸ். காதுகளில் அது ஏன் விழுந்தது..?
இந்த மாதிரி சில கேள்விகளுக்குப் பதில் எந்தக் கல்வெட்டிலும் கிடைக்கப் போவதில்லை. காகிதங்களிலும் இருக்கப் போவதில்லை. கம்பியூட்டரும் கூட பதில் தரப் போவதில்லை.
“பாசம் அகன்றதய்யா – பந்த
பாசம் அகன்றதய்யா
உந்தன்மேல் நேசம் வளர்ந்ததய்யா
ஈசன் திருமகனே
எந்தன் ஈனம் மறைந்ததப்பா
உள்ளம் உருகுதய்யா!”
– நன்றி முகநூல் பதிவு.
"கடல் வழியாக தாக்குதல் நடத்துவோம் என பன்றிஸ்தான் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு லஷ்கர்-இ-தய்பா விடுக்கும் மிரட்டல்"🚨🤡
ஆனால் இது 2008 அல்ல… இது புதிய இந்தியா!🇮🇳🔥
#IndianNavy | #ZeroToleranceForTerrorism
Those who argue with Pari: this is the evidence from Sangam and various Tamil literature.
Pari: my evidence- trust me bro.
Pari supporters: paappan hehehehe 😂😂😂
சிக்கந்தர்..
இவன் வம்சம் சீரழித்த மதுரையை மீட்டு, இவனை வெட்டி சாய்த்தவர்கள் "வந்தேறிகள்"..?
உயிருக்கு பயந்து முருகன் மலை மேல் ஏறி ஒளிந்து செத்த இவன் இப்போ உங்க உறவு..?
எப்படி டா வாய் கூசாம அந்த மலை இவனுக்கும் சொந்தம் னு சொன்னீங்க #NTK Dobers..?
சோறு தானே தின்னறீங்க..?
👇
@PttvNewsX ரெண்டு 🤡 பசங்களும் அடிச்சிக்கோங்க. நாங்க புறநானூறு குறிப்பிடும் முக்கட்செல்வர் சிவனையும், அதே இலக்கியம் சொல்லும் ராமர், மற்றும் முருகாற்றுப்படை சொல்லும் சிவன் கொற்றவை மைந்தன் முருகனையும் கும்பிட்டு உங்க கோமாளித்தனத்தை ரசிப்பேம் 😂
யூடியூப் சேனல்ல
.....ஓபனா சொல்லறேன்
உண்மை உடைக்கறேன்
உடச்சு பேசும் அவர்
பொளந்து பேசும் இவர்....
இப்படி டெம்ப்ளேட் போட்டு இஷ்டத்துக்கு வாயிக்கு வந்ததை அடிச்சு விடறானுக
பார்ப்பனர்கள் திணிச்சுட்டாங்க
திரிச்சுட்டாங்கனு எத்தனை உருட்டு
....பாரி சாலன் மாதிரி பல ஓலன்கள்....
மிடியல🤧
@PttvNewsX நீ என்ன கதறுனாலும் தமிழனை விட ஒரு முரட்டு இந்து இல்லை 😂 நானும் இவனுங்க உருட்டுன உருட்டை எல்லாம் பார்த்து புறநானூறு, அகநானூறுன்னு எடுத்து பார்த்தா கடவுள்கள், ராமர் - சீதை, நால் வேத, திரிபுரம் எரித்த சிவன், முக்கட் செல்வர் சிவன், யாகசாலை பாண்டியன் என்று சம்பவம் பண்ணி இருக்காங்க 😂
"மத்திய அரசின் நவோதயா பள்ளிகளை ஏன் தடுக்கிறீர்கள்?"
- தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!
தமிழக அரசு மூன்று வாரத்தில் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.📌