தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியில் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் வாரச் சந்தையில், ஏலம் குத்தகைக்கு எடுத்தவர்களிடம் பணம் கேட்டு ஸ்ரீவைகுண்டம் தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. சரவணன் மிரட்டல் விடுக்கிறார்.
பணம் தர மறுத்ததால், இத்தனை ஆண்டு காலமாகச் செயல்பட்டு வந்த சந்தை மூடப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதையறிந்து வியாபாரிகளுக்கு ஆதரவாக அனைத்துக் கட்சியினரும் போராட்டம் நடத்தியதால், வேறு வழியின்றி சந்தை வழக்கம்போல் செயல்படும் தற்போது அறிவித்துள்ளனர். இதுதான் தூய ஆட்சியா??
- தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. S.P. சண்முகநாதன் அவர்கள்
50 கோடி தர்ரேன்னு திமுக சொல்லுச்சி - தவெக MLA சரவணன் ஸ்ரீவைகுண்டம் தொகுதி.
சரிடா இதை எப்ப சொன்னானுக இன்னிக்கா...?
இல்லண்ணே, இதை ஒரு மாசத்துக்கு முன்னாடியே, சொல்லிட்டானுக
அப்பறம் இதை, ஒரு மாசம் கழிச்சி, இப்ப ஏன் டா சொல்ற..?
அட ஒரு மாசத்துல அட்வான்ஸா ஒரு 10 கோடி கொடுக்கிறேன்னானுக, அதுக்குத்தான் வெயிட் பண்ணுனேன். கொடுக்கவேயில்ல-ண்ணா.
ம்ம்ம்.. அப்பறம்..? 🤭
அப்பதான்-ண்ணே தெரிஞ்சிது, திமுககாரனுக, குதிரை பேரம் பண்றானுகன்னு
அடங்கொன்னியா 😂😂😂
★ இரண்டு திமுகவையும் ஒழிச்சா தான் தமிழ்நாடு உருப்பிடும்
@vijayTVK999@MaridhasAnswers ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு
ஆணையிடாமல்
யார் வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம் என்பது
கட்டப்பஞ்சாயத்தை ஊக்குவிப்பது ஆகாதா
மாவட்ட வாரியான அதிகாரிகள் இருக்கும் போது
எவன் வேணும்னாலும் ஆய்வு செய்து லஞ்சம் வாங்கலாம் இல்லையா
@KasthuriShankar திருச்செந்தூர்
அர்ச்சகர்களுக்கும்
ஊழியர்களுக்கும்
அறநிலையத்துறை அமைச்சர் யாரென்றே தெரியாது போல
மச்சம் வைத்தால் அடையாளம் தெரியாது என்பது போல உள்ளது
@SavukkuOfficial யாரு காசு கொடுத்தாலும் போவயில்ல
உன் வீட்டில் மலம் வீசியபோதும் உன்னை கைது செய்தபோதும்
உனக்காக பேசியது எடப்பாடியார்
திரும்ப சேற்றை வாரி இறைக்கிறாய்
விரைவில் தலையில் அடித்துக் கொண்டு அழுவாய்
நீ இப்படி நன்றி கெட்டவனாக மாறுவதை பார்க்க அந்த தாய் இல்லை
@IInbadurai ஐயா
ஏன்
தவெகாவின்
தகுதியற்ற எம்எல்ஏக்களின்
பதவியை பறிக்க
நாம் (அதிமுக)
வழக்கு தொடரக்கூடாது
தவெக நம்மை பலவீனப்படுத்த
முயலும் போது நாம் அவர்களை சீண்டாமலிருப்பது
தொண்டர்கள் மத்தியில் சந்தேகத்தை
ஏற்படுத்தாதா.....
@EPSTamilNadu @
@IInbadurai ஐயா
ஏன்
தவெகாவின்
தகுதியற்ற எம்எல்ஏக்களின்
பதவியை பறிக்க
நாம் (அதிமுக)
வழக்கு தொடரக்கூடாது
தவெக நம்மை பலவீனப்படுத்த
முயலும் போது நாம் அவர்களை சீண்டாமலிருப்பது
தொண்டர்கள் மத்தியில் சந்தேகத்தை
ஏற்படுத்தாதா.....
@CMOTamilnadu@TVKVijayHQ@CMOTamilnadu
மாநகராட்சி அலுவலகங்களில்
பதிவு செய்யப்பட்ட ஆன்லைன் விண்ணப்பங்கள்
பல நாட்களாக பதில் இல்லாமல் உள்ளது நடவடிக்கை எடுக்க வேண்டும்
@CMOTamilnadu@TVKVijayHQ@CMOTamilnadu
மாநகராட்சி அலுவலகங்களில்
பதிவு செய்யப்பட்ட ஆன்லைன் விண்ணப்பங்கள்
பல நாட்களாக பதில் இல்லாமல் உள்ளது நடவடிக்கை எடுக்க வேண்டும்