@NewsTamilTV24x7 Fake permit இக்கு இது மாதிரி எத்தனை FIR தமிழ்நாடு முழுவதும் போடப்பட்டுள்ளது. அதன் பேரில் ஏன் நடவடிக்கை எடுக்கப் பட வில்லை. கண்டுபிடித்திருந்தால் இது மறுபடியும் நடக்காது அல்லவா. Fake permit and fake scanner
@VelmuruganTVK அய்யா, தாங்கள் கூறியது போல் பிலிகுண்டுவில் PWD/WRD நிலத்தடி நீர் பிரிவில் தொடர் ஆய்வு செய்யப்படுகிறது. அதில் அந்த நீரின் தரம் தரமணி அலுவலகத்தில் கிடைக்கும். அதைக்கொண்டு NGT இல் வழக்கு பதிய முடியும். தங்கள் தான் செய்ய வேண்டும்.
@VelmuruganTVK
காவிரி கழிவுநீர்க் கால்வாயாக மாறுவது ஏன்? - வேல்முருகன் https://t.co/QfHtmLv9vY
அய்யா தங்களை தலை வணங்குகிறேன். நமது முக்கிய பிரச்சினையை பேசியதற்காக. அப்படியே இந்த NLC யை மூடிட்டு ஓட வையுங்க. அது தயாரிக்கும் 2000 MW ஐ solar லே தயாரிக்கலாம்
அய்யா கடலூர் பூவாலை கிராமத்தில் எனது பட்டா நிலத்தில் பொ. ப. து வாய்க்காலை வெட்டி ஆக்கிரமித்து உள்ளனர். இது குறித்து நான் Madras HC ல் WP 27992/2025 ல் வழக்கு பதிந்து அதில் ஆட்சியர் ஒப்புக்கொண்ட பின்னரும் PWD நடவடிக்கை எடுக்க தாமதம் செய்கின்றனர்.
@BussyAnand@Chief_Secy_TN
@CMOTamilnadu அய்யா மணல் மலேசியாவிலிருந்து இறக்குமதி என தகவல். இது தேவையில்லை. தமிழகத்திலேயே ஆறுகளை ஒட்டிய தனியார் நிலங்களில் பெரும் அளவில் மணல் உள்ளது. அதனை அவர்களுடன் கூட்டாக ஒப்பந்தம்.செய்து எடுத்து அரசு மார்கெட் விலைக்கு விற்றால் நல்லது.
அய்யா கடலூர் பூவாலை கிராமத்தில் எனது பட்டா நிலத்தில் பொ. ப. து ஆக்கிரமித்து உள்ளனர். இது குறித்து நான் Madras HC ல் WP 27992/2025 ல் வழக்கு பதிந்து அதில் ஆட்சியர் ஒப்புக்கொண்ட பின்னரும் PWD நடவடிக்கை எடுக்க தாமதம் செய்கின்றனர்.
@BussyAnand@CMOTamilnadu@cudcollector
@BussyAnand அய்யா கடலூர் பூவாலை கிராமத்தில் எனது பட்டா நிலத்தில் பொ. ப. து வாய்க்காலை வெட்டி ஆக்கிரமித்து உள்ளனர். இது குறித்து நான் Madras HC ல் WP 27992/2025 ல் வழக்கு பதிந்து அதில் ஆட்சியர் ஒப்புக்கொண்ட பின்னரும் PWD நடவடிக்கை எடுக்க தாமதம் செய்கின்றனர்.
@BussyAnand
அய்யா கடலூர் பூவாலை கிராமத்தில் எனது பட்டா நிலத்தில் பொ. ப. து வாய்க்காலை வெட்டி ஆக்கிரமித்து உள்ளனர். இது குறித்து நான் Madras HC ல் WP 27992/2025 ல் வழக்கு பதிந்து அதில் ஆட்சியர் ஒப்புக்கொண்ட பின்னரும் PWD நடவடிக்கை எடுக்க தாமதம் செய்கின்றனர்.
@BussyAnand
@CTR_Nirmalkumar Sir, As smart meter is going to be installed, we should charge electric consumption in varied demand periods. Current inflow to grid from solar and wind mills also should follow this. This varied rate adoption will increase storage using Li-ion battery