@mkstalin ஐந்து வருட ஆட்சியில் எங்கள் ஊதியத்தில் 500 கோடி ரூபாய்க்கு மேல் திருடப்பட்டது. தங்களிடம் புகார் அளித்தும் கடைசிவரைக்கும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமலேயே சென்று விட்டீர்கள். இவ்வளவுக்கும் இந்த துறை கருணாநிதி அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகும்
@mkstalin ஐந்து வருட ஆட்சியில் எங்கள் ஊதியத்தில் 500 கோடி ரூபாய்க்கு மேல் திருடப்பட்டது. தங்களிடம் புகார் அளித்தும் கடைசிவரைக்கும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமலேயே சென்று விட்டீர்கள். இவ்வளவுக்கும் இந்த துறை கருணாநிதி அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகும்
ஒரு ரூபாய் கூட ஊழல் இருக்காது என்று சொன்னீர்களே! ஆனால் பல நூறு கோடி ஒரு ரூபாய்கள் ஊழல் நடக்கிறதே! அதுவும் உங்கள் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில்! நடவடிக்கை எப்போது?@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ
You claimed there wouldn't be even a single rupee of corruption! Yet, corruption amounting to hundreds of crores is taking place—and that too, within the Tamil Nadu Water Supply and Drainage Board, which is under your direct control! When will action be taken?@CMOTamilnadu
@SavukkuOfficial ஒரு ரூபாய் கூட ஊழல் இருக்காது ~ முதல்வர்.
முதல்வருக்கே சவால் விடும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதியத்தில் இருந்து மட்டும் வருடத்திற்கு சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல்.
@KN_NEHRU இதையெல்லாம் சொன்னவர்கள் கடந்த ஐந்து வருட ஆட்சியில் உங்கள் நிர்வாகத்தில் இருந்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதியத்தில் இருந்து மட்டும் 500 கோடி ரூபாய்க்கு மேல் திருடப்பட்டதே அது தவறென்று இவர்களில் ஒருவர் கூட உங்களிடம் கூறவில்லையா?
@mkstalin ஐயர், பிள்ளைமார் சமூகத்தை சார்ந்த தலைவர்கள் பற்றிய பதிவுகள் போடும் போது ஜாதியை ஒழித்து பெயரை மட்டுமே குறிப்பிட்டு சமூகநீதியை நிலைநாட்டும் நீங்கள் பெரும்பான்மை ஜாதியான படையாச்சி சமூக தலைவர்களுக்கு மட்டும் ஜாதி பெயருடன் பதிவு ஏன்? இது எந்த வகை ஜாதி ஒழிப்பு???
@Arappor முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதியத்தில் தொடரும் மாபெரும் ஊழல். ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. இதையும் கொஞ்சம் பாருங்க சார். மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறோம் 🙏
@JayaramArappor முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதியத்தில் தொடரும் மாபெரும் ஊழல். ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. இதையும் கொஞ்சம் பாருங்க சார். மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறோம் 🙏
@CMOTamilnadu@TVKVijayHQ தங்களின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதியத்தில் மாபெரும் ஊழல்... ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. ஒரு ரூபாய் கூட ஊழல் இருக்காது என்று சொன்னீர்களே. ஊழல் செய்யும் அதிகாரிகள் மீது எப்போது நடவடிக்கை cm sir?
@SavukkuOfficial ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதியத்தில் மாபெரும் ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. இதையும் கொஞ்சம் பாருங்க சார். மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறோம்.
@Arappor ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதியத்தில் மாபெரும் ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. இதையும் கொஞ்சம் பாருங்க சார். மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறோம்.
@JayaramArappor ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதியத்தில் மாபெரும் ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. இதையும் கொஞ்சம் பாருங்க சார். மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறோம்.
@CMOTamilnadu@TVKVijayHQ தங்களின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதியத்தில் மாபெரும் ஊழல்... ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. ஒரு ரூபாய் கூட ஊழல் இருக்காது என்று சொன்னீர்களே. ஊழல் செய்யும் அதிகாரிகள் மீது எப்போது நடவடிக்கை cm sir?
@Arappor சார் அப்படியே இந்த ஊழலையும் கொஞ்சம் பாருங்களேன். ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. பாதி சம்பளத்தை கொள்ளை அடித்துவிட்டு மீதி சம்பளத்தை தான் தருகிறார்கள். இவ்வளவுக்கும் இந்த துறை முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது.
@CMOTamilnadu@TVKVijayHQ தங்களின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதியத்தில் மாபெரும் ஊழல்...
கடந்த ஆட்சியில் அளிக்கப்பட்ட புகார் மனு மீது எந்தவொரு நடவடிக்கையும் இல்லை.
தாங்களாவது நடவடிக்கை எடுத்து எங்கள் வாழ்வாதாரம் காத்திட வேண்டுகிறோம்🙏🙏🙏
@TVKVijayHQ வணக்கம் அண்ணா. உரிமையுடன் கேட்கிறோம். எங்கள் உரிமைகளை மீட்டு தாருங்கள். தங்களின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதியத்தில் மாபெரும் ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. விரைவாக நடவடிக்கை எடுத்து உங்கள் அண்ணன்கள் தம்பிகளை காப்பாற்றுங்கள்.
@mkstalin தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை செய்யும் எங்கள் மீதான உங்கள் கண்ணியம் என்ன? அரசு நிர்ணயித்த 15000 ஊதியத்தில் கூட பாதியை திருடிவிட்டு கொடுத்தீர்கள். முறையாக புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.