பரம்பரையாக திமுகவிற்கு வாக்களிக்கும் சாமானியனின் உள்ளம் உருகிய வேண்டுகோள்
சிந்திக்க வைக்கிறது.
இன்னும் நம் நாட்டில் புரையோடிப் போன லஞ்சத்தை முழுவதுமாக அழிக்க முடியாததை எண்ணி அவமானப்படுகிறோம்.
கவனம் செலுத்துங்கள் ஐயா
@CMOTamilnadu@Arappor@ETVBharatTN@bbctamil@CVCIndia@dgovcbic
ஸ்டாலின் குறைத்த பெட்ரோல் விலையை மோடி ஓரிரு வாரத்தில் உயர்த்தி விடுவார். அப்போது அண்ணாமலை கேட்பார் ஸ்டாலின் பெட்ரோல் விலையை குறைப்பேன் என்றாரே குறைந்ததா என்று ?
சரியான கேள்வி என்று ஒரு கூட்டம் சில்லறையை சிதற விடும்.
1. வழக்கு போட்டது அறப்போர் இயக்கம்.
2. நீர் வழித்தட ஆக்ரமிப்பு என அகற்ற சொன்னது உயர்நீதி மன்றம்.
3. தரமான மாற்றிடம் ஒதுக்கி, அவர்கள் பொருட்களை அங்கு கொண்டு செல்ல உதவியது தமிழக அரசு.
4. பழைய படங்களை பரப்பி அரிப்பை தீர்த்துக்கொண்டது மட்டும் இந்த நீலச் சங்கிகள் 🤬
நல்லா இருங்கடா 🤬
ஏன்டா டேய் @idumbaikarthi சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன் வாங்கித்தரவே வக்கில்லையே.. இதுல ராஜபக்சே கூட சண்டை போட்டு ஈழம் எப்படி வாங்கி தருவீங்க! அந்த ஜோம்பிகளும் உங்களை நம்பி காசு கொடுக்கிறானுக😂
மதுரை மாநகராட்சியின் இந்த அறிவிப்பு தந்தை பெரியாரின் மண்ணிற்கு ஏற்பட்ட தலைகுனிவு, அவமானம். முதல்வரே காவிகளை அனுமதியோம் என்றுதான் ஆட்சிக்கு திமுக வந்துள்ளது. அடிப்படையையே அசைத்து பார்க்கும் இந்த செயலை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்.
@mkstalin@ptrmadurai@SuVe4Madurai