மேற்கு குஜராத் பகுதிகளில் பத்திரிக்கையாளர் மற்றும் அரசியல் தலைவர்கள் பார்வையிட்டால் பல வெளிமாநிலத்திலிருந்து வேலைக்கு வந்து அடிமைகளாக வாழ்பவர்களின் நிலைமாறும்
@Manothangaraj என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம் சொல்லக்கூடாது அருமை தமிழ்த்தாய்வாழ்த்து இத்தாலியில் பிழையில்லாமல் பாடப்படுவது எவ்வளவு மகிழ்ச்சியளிக்கிறது
தமிழக ரேசன் கடைகளில் விற்பனை பொருள்களின் எடை குறையாமல் கொடுக்க அரசு முன்வருமா, இலவச அரிசி என்ற பெயரில் புழுத்த, பழுத்துபோன அரிசியை நிறுத்திவிட்டு தரமான அரிசியை குறைந்தவிலைக்கே விற்க ஏற்பாடு செய்யுமா? மாதம் இருமுறை ரேசன் கடைகளை சோதனை செய்ய அதிகாரிகளை முடுக்கிவிடலாமே?
இலவச மின்சாரம் வேண்டாமே, மின் கட்டணத்தை பழைய நிலைக்கே குறைக்க ஏற்பாடு செய்யலாமே அரசு, ஏன் மின்வாரியம் நட்டத்தில் இயங்கவேண்டும்...தனியார்வசமும் ஒப்படைக்கவேண்டும், தேவையில்லையே
Tamil Nadu Government buses should be repaired daily, Transport Corporation offices should be taken care of and the Transport Department should pay special attention and take action against the culprits Rep. C.R.Tagore