இறைத்தூதர் நபி பெருமானரின் அருள்மொழியின் வழிநடந்து, உள்ளன்போடு இறைவனை வணங்கி, மனநிறைவோடு வறியவர்களுக்கு உதவி, ஈகைத்திருநாளாம் பக்ரீத் பெருநாளினைக் கொண்டாடும் என்னுடைய பேரன்பிற்குரிய இசுலாமியச் சொந்தங்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய ஏக இறைவன் அல்லாவின் பேரருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!
ஹத்ராஜில் நடத்தியது போல் அவசர அவசரமாக காவல்துறையே இறுதிசடங்கு செய்ய @tnpoliceoffl க்கு உத்தரவு யார் கொடுத்தது? காவல் துறையை கையில் வைத்திருக்கும் @CMOTamilnadu இதற்கு பொறுப்பேற்று பொதுவெளியில் பதில் சொல்லவேண்டும். @TVKVijayHQ@TVKPartyHQ#sulur#சூலூர்
கோவை சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் குற்றவாளிக்கு மிக கடுமையான தண்டனையை உடனடியாக வழங்க வேண்டும் பெண்கள் மீதான தொடர் பாலியல் குற்றங்களை தடுக்க தவறிய அரசை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பில் ஆர்ப்பாட்டம்.!
10 வயது சிறுமி கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறாள்.
ஆனால் காவல்துறை சிரிப்பு… அமைச்சர் நமுட்டு சிரிப்பு…
குற்றவாளிகளை விட இந்த அலட்சியமான அணுகுமுறையே மக்களுக்கு அதிக பயத்தை தருகிறது.
தவெக காரனுக இந்த போலீஸ் அதிகாரிகள் சிரிப்பு AI சொல்லி திரிஞ்சானுக… இப்போ உண்மை வெளியே வந்துடுச்சு
விஜய் ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக சைக்கோ கூட்டமா மாறி இருக்கிறார்கள்!
இன்று 24.05.2026 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்*
கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் குற்றவாளிக்கு மிக கடுமையான தண்டனையை உடனடியாக வழங்க வேண்டும் பெண்கள் மீதான தொடர் பாலியல் குற்றங்களை தடுக்க தவறிய தமிழ் நாடு அரசை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
TVK Member | போக்சோ வழக்கில் தவெக பிரமுகர் கைது
மதுரை மாவட்டம் கீழமாத்தூர் கிராமத்தை சேர்ந்த தவெக பிரமுகர் கண்ணன் போக்சோ வழக்கில் கைது
10-ம் வகுப்பு மாணவியின் வீட்டிற்குள் நள்ளிரவு அத்துமீறி நுழைந்து பா*யல் தொல்லை கொடுத்ததாக பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை
POCSO Act | Madurai | TVK
#POCSOAct | #Madurai | #TVK | #TamilNews | #NewsTamil24x7
ஆர்.எஸ்.எஸ் சாமியார் ஆட்சி நடத்தும் உத்திர பிரதேச அரசில் 2020 இல் நடந்த அதே கொடூரம் இப்போது தவெக அரசில் நடந்துள்ளது.
இப்போதும் விஜயை விமர்சிக்கக் கூடாதா ?
அவர் தலைமையிலான அரசு இந்தத் தவறுக்கும் பொறுப்பாகாதா ?