நாம் தமிழர் கட்சி சார்பாக தொடரப்பட்ட அரசுக்கு எதிரான வழக்கில�� வெற்றி
மீனவர்களுக்கு மீன்பிடி தடைகாலத்தில் ரூபாய் 20000 உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் இன்று இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி உடனடியாக தமிழக அரசு மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்காலம் தொகையாக 20000 ரூபாயை உறுதி வழங்கிட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
நீதிபதி அவர்கள் நாம் தமிழர் கட்சிக்கும்,மனுதாரர் அவர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்தார்.
வழக்கறிஞர்
தீரன் திருமுருகன்
மீனவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழ் கட்சிசி
Just watched Gatta Kusthi 2 in theatres, total fun! Especially indha scene... Aishwarya was too cute! Yaaravadhu paakama irundha, kandipa poi parunga! #GattaKusthi2
தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட் ���ாராயணாவை நியமித்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. தனது திரைப்படத்தைத் தயாரித்தாரெனும் ஒற்றைக்காரணத்திற்காக, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசுப்பொறுப்பில் தமிழர் அல்லாத ஒருவரை முதல்வர் விஜய் பணியமர்த்தியிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதனை வன்மையாக எதிர்க்கிறேன்.
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராகப் போராடிக் கொண்ட���ருக்கும் வேளையில், கர்நாடகாவைச் சேர்ந்தவரே டெல்லிக்கான தமிழ்நாட்டுப் பிரதிநிதி என்பது வெட்கக்கேடு இல்லையா? தமிழே அறியாதவர்களை தமிழ்நாட்டுக்கானப் பிரதிநிதியாக அமர்த்துவது தமிழர்களை இழிவுசெய்யும் அவமரியாதை இல்லையா? இது தவெக அரசு செய்யும் வெளிப்படையான அதிகார முறைகேடாகும்.
ஆகவே, தமிழ்நாட்டுக்கான டெல்லி பிரதிநிதி எனும் பொறுப்பிலிருந்து வெங்கட் நாராயணாவை உடனடியாக விடுவி���்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ
கில்லி சரத் & அவர் மனைவி இருவரும் சொல்வது உண்மை இல்லை என இந்த விதமான ஆதாரங்களை கூறுகிறது.. குழந்தைக்கு 1 வயது அல்லது அதற்கும் குறைவாக இருக்கவே வாய்ப்பு அதிகம்.
ஆக 1 வது வயது குழந்தைக்கு மாத்திரை கொடுத்தேன் அது துப்பிட்டது என்பது பொய்.. அதற்கு அந்த வயதில் முழுங்கவும் தெரியாது.
குழந்தைக்கு 1 வயது என்றால் நிச்சயம் மாத்திரை கொடுக்க வாய்ப்பே இல்லை. அப்படி கொடுக்கும் நிலையில் இருக்கும் குழந்தையை IPL கூட்டி போகும் நிலை இருக்காது..
அந்த வீடியோவில் கில்லி சரத் அருகேயே அவர் பவுடரை கொத்தும் வீடியோவில் மாத்திரை அல்லது குழந்தை சார்ந்த பொருட்களை தடையாமோ இல்லை.
எப்படி ��ார்த்தாலும் சரத் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய நபரே.. ஆனால் விஜய் இதை கண்டுகொள்ளாமல் விடலாம் என நினைத்தால் அவர் மீதும் கேள்விகள் எழும்.