@republic@actorvijay
Vijay won't even get 50% f HINDU vote when election to happen now. He is pure anti Hindu. He needs to be routed out. If no lamp lit in Tirupparangunram sacred hill, let his politics also be switched off. @AmitShah@lokbhavan_wb@lokbhavan_tn@TVKVijayHQ
He is fighting to stop the lighting of the lamp at Thiruparamkundram temple !
All this temple visit was just an eye wash.
HINDUS WILL NEVER EVER LEARN 🤡
What a joke! Different party, exact same rotten appeasement politics !!
Hindus in Tamil Nadu are treated like Eighth-class citizens in their own homeland, and TVK just proved they are no different from DMK!
Why is the TVK government/@CMOTamilnadu using state machinery in the Supreme Court to stop Hindus from lighting the Karthigai Deepam at Thirupparankundram, even after the Madras HC cleared it?
Enough of treating Hindu faith as a political doormat !!🙏🦚
#Thiruparankundram
What a joke! Different party, exact same rotten appeasement politics !!
Hindus in Tamil Nadu are treated like Eighth-class citizens in their own homeland, and TVK just proved they are no different from DMK!
Why is the TVK government/@CMOTamilnadu using state machinery in the Supreme Court to stop Hindus from lighting the Karthigai Deepam at Thirupparankundram, even after the Madras HC cleared it?
Enough of treating Hindu faith as a political doormat !!🙏🦚
#Thiruparankundram
Respectful @AshwiniVaishnaw@RailMadad@CPRONCR@RailMinIndia Team, The enclosed issue at Kanpur station creating anxiety across people. In such lockup situation, please allow people to get down with reasonable fine. 150km travel/36k fine unacceptable. @dpjsbc
HIGH ATTENTION.
திரைமறைவில் நின்று கொண்டு மத மோதல்களை ஊக்குவிக்கிறதா திரு. ஜோசப் விஜய் அரசு?
திருப்பரங்குன்றத்து தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவே விட மாட்டோம் என உச்சநீதிமன்றம் வரை சென்று தவெக அரசு மல்லுக்கட்டிக் கொண்டிருப்பதையும், கடந்த 15 ஆம் தேதி மதுரை பழங்காநத்தம் பகுதியில் ‘சிக்கந்தர் மலை எங்கள் மலை’ என முஸ்லிம் ஐக்கிய ஜமாத் மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் ��ோராட்டம் நடத்தியதையும் இரு வேறு நிகழ்வுகளாக நம்மால் கடந்து செல்ல முடியவில்லை.
“சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல், சினம்மிகு முருகன் தண் பரங்குன்றத்து” என சங்ககால நூலான அகநானூறு குறிப்பிடும் திருப்பரங்குன்ற மலையை, பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழி கல்வெட்டுகளும், சமணக் கல்வெட்டுகளும் நிறைந்திருக்கும் முருகனின் முதலாம் படைவீட்டை, ‘சிக்கந்தர் மலை’ என்று குறிப்பிட்டு இஸ்லாமியர்கள் ஆக்கிரமிக்க முயல்வதை ஆளும் அரசு வேடிக்கை பார்ப்பது ஏன்?
கடந்த 1923-இல் முழுமையான வரைபடம் தயாரிக்கப்பட்டு, தர்கா மற்றும் அதன் அடிவாரத்தில் அமைந்துள்ள நெல்லித்தோப்பு, நெல்லித்தோப்பிலிருந்து தர்காவுக்கு போக���ம் படிக்கட்டு ஆகியவை மட்டுமே இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது எனவும், மீதமிருக்கும் அனைத்து இடங்களும் கோவிலுக்கு சொந்தமானவை எனவும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், இஸ்லாமிய அமைப்புகள் எதன் அடிப்படையில் திருப்பரங்குன்ற மலையை சொந்தம் கொண்டாடுகின்றன? திரு. @TVKVijayHQ தலைமையிலான சிறுபான்மையின அரசு, எப்படியும் தங்களுக்கு ஆதரவாகத் தான் நிற்கும் என்ற ஆணவமா?
அல்லது முதலமைச்சருக்கு அரோகரா போட்ட தற்குறி தவெக அரசு, முருக பக்தர்களின் உரிமைகளை எளிதாக நமக்கு விட்டுக் கொடுத்து விடுவார்கள் என்ற அலட்சியமா? ‘மத நல்லிணக்கம்’ என்ற போர்வையில் மத மோதல்களை தூண்ட முயற்சிக்கிறதா தவெக அரசு? 😡😡😡😡😡
நமக்காக ஒரு பாஸ்டரே வந்து நியாயம் கேட்கிறாருன்னா, நம்ம 'செக்யூலரிசம்' எந்த அளவுக்குப் போயிருக்குன்னு பாருங்க!
அவருக்கு இருக்கிற அக்கறை கூட நம்ம 'செக்யூலர்' கூட்டத்துக்கு இல்லையே!
வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தா இப்போவாவது குரல் கொடுங்க! 🙏🦚
#Thiruparankundram
😡😡
#இந்துக்கள் அனைவரும் கோயில்ல கொடுக்கும் புளியோதரை தயிர் சாதம் வாங்கி சாப்பிட்டுவிட்டு மறக்காமல் #கோயில்உண்டியலில் பெருமளவு தொகையை ���ாணிக்கையாக செலுத்தி விட்டு செல்லவும் 🤦