விஜய் குறித்துஙரெங்கராஜ் பாண்டே இன்று கூறியது …
தனித்து நின்றால் விஜய் ஒரு தொகுதியில் கூட வெல்ல மாட்டார் !
234 தொகுதியிலும் வேட்பாளரை நிறுத்த அவரால் முடியாது !
50 வேட்பாளர்களுக்கு மேல் திமுகவிடம் விலைபோகி விடுவார்கள் !
விஜய் கட்சியில் பல பேர் 2 கோடியை முழுமையாக பார்த்தவர்கள் கிடையாது !
விஜய் வெல்ல மாட்டார் என்பது அவருக்குத் தெரியும் ! அவர் ஒரு Narrative செட் செய்கிறார் !
Idha sonnadhuku than kadikranga. All the freebies are paid by us in other ways. Ajith is too rich to lose anything. Even if he loses a lakh a month, it won’t hurt him, but someone who earns 200rs a day will get hurt if they loses 20rs a day everyday, thats what pays for freebies
This is what Ajith meant and I also hate. A good part of our public is poor, but even bigger part are conniving crooks. They exploit laws and use their votes to blackmail govt.
We can’t keep giving these frauds freebies. Welfare schemes is not same as freebies. Read up!
Tax the richest and use those funds to improve infrastructure, education, and healthcare. Help people meet their basic needs on their own.
Freebies only turn them into a vote bank and keep them dependent on the government for everything.
தல freebies பத்தி சொன்னதுல தப்பு இல்ல, யாருக்கு வேணுமோ அவங்க பயன்பட்ட போதும், நம்ம வீட்ல 1000 ரூபாய் க்கு கஷ்டம் இல்லனா ஏன் நம்ம அத வாங்கணும். இன்னொரு உண்மையான பயனாளி க்கு விட்டு குடுக்கலாம். இங்க அவர ஏதாது சொல்லி இழுத்து விடலாம்னு நினைக்க வேண்டாம், அவர் எங்கள் “ராஜ��்” அவர் சொன்ன சரியா இருக்கும். அவர் elite, rw னு சில பேரு சொல்லுவாங்க ( ப்ரோ வால் தெரியுது)
எலைட் என்னைக்கும் இத பொதுவெளில பேச மாட்டான், உண்மையா நேர்மையா மக்கள் நலன் யோசிக்கிற மனிதன் மட்டும் தான் இப்படி சொல்ல தைரியம் வரும்!
இது தான் அரசும் செய்யுது 1000 ரூபாய் பெண் உரிமை திட்டம் முதல் பேட்ச் சரியான நபர்களுக்கு போய் இருக்கு ஆன இந்த கெடைக்காதவங்க பண்ற தொல்லையால இப்ப எல்லாருக்கும் குடுக்கணும் சொல்றாங்க அப்ப அரசுக்கு இன்னும் செலவு தான் அத வேற திட்டம் க்கு அரசு பயன்படுத்த முடியாம போகுது !
@Udhaystalin உதய் அண்ணா அவர்கள் எல்லருக்கும்னு சொன்னர் இப்ப என்ன தகுதி ஆன நபர்கள் னு கேக்கலாம், அவர் அரசியல்வாதி,கட்சி தலைவர் அவர் campaign ல சொன்னாலும், பின்னாடி ஆட்சி வந்த பின் அமைச்சர், அதிகாரிகள் கொடுக்கும் ஆலோசனைகள் வெச்சு அவங்க முடிவு எடுத்து இருக்கலாம்
திரும்ப சொல்றோம், எங்கள் ராஜன் என்றும் தவறான கருத்த சொல்ல மாட்டார் அப்படி சொன்ன நாங்களே கேட்டுக்குறோம் நீங்க உங்க தலைவர் கேள்வி கேளுங்க போதும்
தல என்றும் நாங்கள் உங்கள் வழியில்! @Akracingoffl
“Elite this, elite that.” What’s wrong with being an elite? Everyone should aspire to to be elite in life, but here we shame people for being better.
We use phrases like “elite da avan” or “intellectual da avan” as insults. It’s a mindset born of insecurity and low ambition.
• Chartered Flight for travels
• Rolls Royce/ 3 Crs BMW i7
• Panaiyur palace secluded life
• Never touches his fans. Treats them like slaves
• Has Y category security
• Always moves with bouncers around
But but but '#Ajith is an Elite' daww. 🤣
With only 5 shows for #Leo from day 1, it is mathematically impossible to break #Valimai all time day 1 record in Tamilnadu.
If you hear anything called as record opening for Leo, it's a blatant LIE.