ஒரு சென்ட் ஆக்கிரமிச்சிருந்தாலும் நாட்டைவிட்டே போயிடுறேன் என்று ஜக்கி கூறிவிட்டார்.. நிரூபிக்க வக்கற்றவர்கள் இப்படி கதறிக்கொண்டு திரிகிறார்கள் பாவம்... பணம் கொடுத்து செட்டில்மென்ட் பண்ணும் பழக்கம் வேற நமக்கு இல்லை என்றும் கூறிவிட்டார். காழ்ப்புணர்ச்சி, மதவெறி பிடித்த கூட்டம் கதறல