#தேவர்_ஜெயந்தி
மிகச் சமீப வருடமாக சில விஷயங்கள் முன்னணி ஊடகங்களை வைத்தே பரப்பப்படுகிறது. ஒரு முறை பிரதமர் என்றார்கள். அமித்ஷா என்றார்கள். இப்போது முதல்வர் விஜய். இதில் ஒரு குறுகிய கண்ணோட்டம் தொடர்ந்தவண்ணம் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சாதியின் வாக்கு வங்கி வேண்டும்...
@sureshkalipandi நிச்சயம் இந்த திட்டம் முதல்வர் விஜய்க்கு எதிராக மாறப் போகிறது. அதுவும் மாநகரங்களில் காசு கொடுத்து டிக்கெட் வாங்கியவன் நிலை? அலுவலக நேரங்களில் ஒட்டுமொத்தமாக பெண்கள் பேருந்தை ஆக்கிரமித்தால் ஆண்களின் மனநிலை என்ன ஆகும்? இது ஒரு சிறந்த திட்டம் என்று குறிப்பிடவே முடியவில்லை.
விஜய் என்ற ஒற்றை மனிதருக்காகத்தான் தமிழகம் வாக்களித்துள்ளது. அதனால் அவர் தவிர்த்து யார் நவறு செய்தாலும் தமிழக மக்கள் தாராளமாக குரல் உயர்த்தலாம்!
*அமைச்சர் நிர்மல்குமாரின் நேற்றைய சட்டமன்ற பேச்சு வெறுப்பு, ஆணவத்தின் உச்சம்!
#TVk
ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டர் மகனா வளர்ந்தும் கூட தமிழகத்தின் சாமானிய மனிதர்களின் மனங்களை புரிந்து கொள்ளாத நிலையில் இருக்கிறார் இன்றைய முதல்வர். அதன் விளைவு தான் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் என்று சொன்னவுடன் எதிர் வினைகள் அம்பாய் பாய்கிறது!
#tamilnadu
மறைந்த பத்திரிகையாளர் ஞானி ஒரு கட்டுரை எழுதி இருப்பார்... அதன் சாராம்சம்...
முதல் முறை ஆட்சிக்கு வருபவர்கள் கண்ணை அதிகார போதை மறைத்து விடும். அவர்கள் எப்போதும் எளிய மக்களுக்கு எதிராகவே சிந்திப்பார்கள். அதற்கு பல உதாரணங்களை அவர் பட்டியல் இட்டிருப்பார். இன்றைக்கும் அது
மேற்காசியப்போர் என அலறிக் கொண்டு ஏழை, எளிய நடுத்தர மக்களின் வயிற்றில் அடிக்கும் வேலையை எப்போது கைவிடும் நமது பாஜக அரசு.? நாட்டு மக்கள் தியாகம்தான் செய்ய வேண்டுமென்றால் கார்ப்பரேட் நண்பர்களிடமிருந்தே அதை துவங்கலாமே! கஞ்சிக்கு செத்த மக்களிடம் ஏனிந்த வழிப்பறி?
#GasCylinderPrice
ரயிலின் மொத்த seat எண்ணிக்கையை விட waiting list அதிகமாக இருக்கிறது. ஏன் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேலும் ticket book செய்ய ஹிந்திய ரயில்வே அனுமதிக்கிறது?
ஏன்னா cancel charges மூலமாக லாபம் சம்பாதிக்க முடியும் என்��தால் தான். ஹிந்திய ரயில்வேயின் நூதன கொள்ளை இது.
வழிப்பறி கொள்ளையர்களை விட மோசமா பண்ணிட்டு இருக்கானுங்க.
இன்றைய மேற்கு வங்க தேர்தல் வாக்குப் பதிவுக்குப் பின் exit Poll வரக் காத்திருக்கிறது. கூடவே இன்னொன்றும் மக்கள் தலையில் இடியாய் விழக் காத்திருக்கிறது. அது விலைவாசி உயர்வுகள்... நம்ம நாட்டோட டிசைனே அதுதான...