வியாசர்பாடி மாநகர போக்குவரத்துக் கழக மின்சாரப் பேருந்து பணிமனையில் ஆய்வின் போது ஊழியர்களிடம் உரையாடிய முதல்வர் விஜய்
#Chennai | #CMVijay | #Vyasarpadi | #ElectricBus
திமுக ஆட்சியில் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக நியமிக்கப்பட்ட ஆபாச பேச்சாளர் லியோணி.
இந்தாள எல்லாம் வச்சிட்டு இப்ப தீய சக்தி M.A படிப்பு படிச்ச லயோலா மணி அண்ணன கடிப்பானுங்க பாருங்க.
🔴தவெகவை பொறுத்தவரை,
கொள்கை எதிரி - பாஜக.
அரசியல் எதிரி- திமுக.
நம் அரசியல் இவர்களுக்கு எதிராக எப்போதுமே ஆக்கப்பூர்வமாக இருக்கும். மற்றவர்களுக்கு தான் நாம் தேவை. நமக்கு அப்படி இல்லை.
உரிமையோடு கேட்கிறேன் தயவுசெய்து கவனத்தை சிதற விடாதீர்கள்...
5 டாஸ்மாக் கடைகள் மூடல்
அரியலூர், உடையார்பாளையம் தாலுகாவிற்குட்பட்ட ஜெயங்கொண்டத்தில் பொதுமக்களின் தொடர் போராட்டத்தால் வாரியங்காவல், கோடாலி, தா.பழூர், கல்லாத்தூர், வல்லம் ஆகிய ஊர்களில் 5 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை
#tasmac #tasmacprotest #ThanthiTV
விஜய் CM ஆன உடனே, தனுஷ் 2031, சூர்யா 2036, சிம்பு 2041, சூரி 2046 னு Casualஆ பேசிட்டு இருக்காய்ங்க
Fansஅ தாண்டி, பொதுமக்கள் விஜயோட அரசியல் Decisionஅ Respect பண்ண காரணமே, Market Peakல சினிமா வேணாம்னு Quit பண்ணிட்டு அரசியலுக்கு வந்தது தான்
Not easy decision to make at such a Peak