இது #NEET போராட்டம் இல்லை.
இது சாதி அரசியல் போராட்டம்.
இது மாணவர்களின் எதிர்காலத்துக்கான போராட்டம் இல்லை.
இது ஆளும் கட்சிக்கு எதிரான அரசியல் போராட்டம்.
மாணவர்களின் வலியை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தாதீர்கள்.
NEET பற்றி உண்மையாக அக்கறை இருந்தால், தேர்தல் நேரத்தில் மட்டும் அல்ல;