“அவங்களுக்கு நல்லது செய்தாலும் குறை சொல்வது தான் வழக்கம்..! நாம மக்களுக்கு பதில் சொன்னால் போதும்..!”
பூங்கா திறப்பு விழாவிற்கு நீங்கள் வருவதற்கு தாமதமானதால் கோபித்துக் கொண்டு தி.மு.க மேயர் சென்றதாக செய்தியாளர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் சரத்குமார் கொடுத்த பதில்..
#Tambaram | #Minister | #SarathKumar | #Politics | #PolimerNews
விஜய் தாமு
விஜய் பிரபு
விஜய் பாலாஜி
விஜய் பார்த்திபன்
விஜய் சரவணன்
விஜய் அன்பன்
விஜய் மோகன்
விஜய ராஜ்
விஜய் வெங்கடேஷ்
விஜய் நிரஞ்சன் மற்றும்
இன்னும் பல லட்சம் பேர்
இவர்கள் தான் தவெகவின் பலம்,இவர்கள் இங்கே இருந்தார்கள்,இருக்கிறார்கள்,இருப்பார்கள். ஆனால் பவர் இருக்கும் போது வரும் விஜய...see more
Good positive developments by TN Govt & CM Vijay
Streamlining CMDA APPROVALS✅️
WHITE PAPER ON STATE FINANCE✅️
HD HYUNDAI Investmemt ✅️
EB Infra upgrades✅️
Electric AC buses✅️
CMDA New master plan✅️
Just move fwd with the 2nd airport, industries will be happy.
VJSiddhu requested VijayAntony to sing a song in #Dayangaram before a Year. After reminding that at Mottamadi party Today, VijayAntony accepted to sing instantly♥️
FreeEntry || நுழைவுக்கட்டணம் தேவையில்லை!
முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 21, 22-ல் வன உயிரியல் பூங்காவில் நுழைவுக்கட்டணம் இன்றி அனுமதி
வண்டலூர் வன உயிரியல் பூங்கா, வேலூர் அமிர்தி வன உயிரியல் பூங்கா, சேலம் குரும்பபட்டி வன உயிரியல் பூங்காவில் இலவச அனுமதி
சிறுவர் முதல் பெரியவர் வரை 2 நாட்கள் வன உயிரியல் பூங்காவினுள் நுழைவு கட்டணம் செலுத்தாமலே பார்வையிடலாம் என அறிவிப்பு
VandalurZoo | WildlifeZoo | FreeEntry
#NewsTamil24x7 #VandalurZoo #WildlifeZoo #FreeEntry #TamilNaduNews #CMVijayBirthday