Law and order, and Power cut issue romba mosama agite varuthu..
Ithellam Vijay kathuku pogutha illaya? John solratha mattum vechu atchi pana seekiram makkal kita serupadi vizhuma..
Saturday- Sunday ana veliya vara matra veetla apdi thaniya ena dhan panuva 🥲 @TVKVijayHQ
2026 சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் பேசியதை இப்போது பேசியது போல பரப்பும் தவெக கூட்டம் !
முழுக்காணொளியும் தாய்த்தமிழ் வலையொளியில் இருக்கு அதையும் பரப்புங்க .
Brother, This is the speech to encourage our cadres. Every party does.
My question was simple.
On what basis you have discounted AIADMK? Is that your prediction as a journalist? No pressure on them?
If so, say it aloud.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழா ஏன் சரியான முறையில் நடத்தப்படவில்லை என்றால் பதிலில்லை.
அண்ணண் @PKSekarbabu குடமுழுக்கு விழாக்களை எப்படி நடத்தினார் என சுட்டிக் காட்டியதும், கோபம் பொத்துக் கொண்டு வருகிறது போலும்.
மடை மாற்றுகிறாராம் @RameshOffcl 😂😂😂
#WATCH | “மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்கு, சினிமாவில் பிளாக் டிக்கெட் அடிச்சு விக்குற மாதிரி தவெக அரசு வித்துட்டு இருந்துச்சு..”
WE THE LEADERS அமைப்பின் தலைவர் அண்ணாமலை பேச்சு
#SunNews | #MeenatchiAmmanTemple | #Annamalai
இப்போவும் ஆளுங்கட்சி கூடதானே விசிக கூட்டணில இருக்கு. வேங்கைவயல் வழக்கை மறு விசாரணை பண்ணலாமே. அதான் அதிகாரத்துல பங்கு இருக்குல.
அப்பிடியே திருமா ஏன் போகலன்னும் கேட்டு பொதுவெளில பதில் சொல்லுங்க.