Thalapathy vandha thalli poyi dhaaney aaganum ❤️❤️ adhuvum one
Last time ❤️ …. Best of luck team JN …
#immortal will release in theatres on September 4th with ur support and love … @AKfilmfactory@DirMari_Chinna@thinkmusicindia
From entertaining hearts to leading the state… some journeys are truly EXTRAORDINARY.
It was an honour to greet our Honourable Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay sir.
From Rasigan Express, to the Vijay Awards stage, to sharing the screen in GOAT… and now, this moment with you, sir. This will always be the most special.
The brotherhood. The bond. It continues… ❤️
@TVKVijayHQ@CMOTamilnadu
பெருமதிப்பிற்குரிய மான்புமிகு தமிழக முதல்வர் @CMOTamilnadu
எங்கள் அன்பிற்குரிய சகோதரர் திரு.ஜோஷப் விஜய் சார் அவர்களை சந்தித்ததில் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தோம் ❤️❤️❤️🙏
தங்களுடன் பல சந்தர்ப்பங்களில் சந்தித்து உரையாடியதை இப்பொழுதும் எப்பொழுதும் பெருமையாகவே கருதுகிறோம்
இந்நிலையில், தங்களை தாங்கள் நமது தமிழகத்தின் முதலமைச்சர் பொறுப்பேற்றபின் சந்திப்பதில் பெருமிதம் தாண்டிய ஒரு உணர்வு ❤️❤️❤️
ஆனால் தாங்களோ எப்பொழுதும் போன்றே அதே அன்புடன் ❤️ பணிவுடன் ❤️
எங்கள் சகோதரரை நாங்கள் எப்பொழுது சந்தித்தாலும் நாங்கள் சந்திக்கும் அதே சிரித்த முகத்துடன் இப்பொழுதும், எங்களையும் எங்கள் பிள்ளைகளைய���ம் கட்டிபிடித்து வரவேற்ற தருணத்தை மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தைகளால் வெறும் வார்த்தைகளால் விவரிக்க இயலவில்லை ❤️❤️❤️
எங்கள் செல்லமகளும் செல்லமகனும் அவர்களின் அன்பிற்குரிய பாசமிகு விஜய் மாமாவை சந்தித்து ஆசிர்வாதத்தை பெற்றதில் அவர்களுக்கும் எல்லையில்லா ஆனந்தம், எங்களுக்கும் ❤️🙏
Love you sir ❤️🤗 @TVKVijayHQ
God Bless
Thank you brother @Jagadishbliss ❤️
Some people inspire simply by being themselves. Time may have changed his journey, but never his humility, simplicity, or kindness :)
Growing up watching him on the big screen, like millions of others, and now seeing him serve the people as the Chief Minister of Tamil Nadu is a story that continues to inspire.
A moment I’ll treasure for a lifetime. Thank you for fulfilling a wish I’ve had for years, @Jagadishbliss na 🫂♥️
#Vijay Sir ♥️♥️♥️🫂
@CMOTamilnadu
மனம் திறந்து நிறைவா பாராட்டுறதுலயும், மத்தவங்களுக்கு அளவுக்கு அதிகமான அன்பக் குடுக்குறதுலயும் அவர் முதல்வரே ❤️
Honourable CM : இந்த government அமஞ்சதுக்கு பாதி காரணம் உன் பாடல் வரிகள் பா (Not Literally. என் பங்கு மதிக்கப்படுகிறத�� என்று நான் உணர்ந்துகொள்ள, அன்பின் மிகுதியில் அவர் சொன்ன சொற்கள் என்றே உணர்கிறேன்)
நான் எழுத வருவதற்கு முன்பே அவர் இமாலய நட்சத்திரம். இந்த வெற்றி அவர் உழைப்பின் பரிசு. இருந்தும் இப்படி சொல்ற மனசு.. அதான் தளபதி🥹
எனக்கு இது வரலாற்றுப் பதிவு.. இனி வரலாற்றில் எந்த விருதும் அவர் சொல்லுக்கு ஈடாகப்போவதில்லை. வாழ்வில் மறக்க முடியாத நாள் ❤️
#SingGeetham
தமிழ் டிரைலர் வந்திருக்கு. நல்லாவும் இருக்கு ❤️
94 வயசுல சிங்கீதம் சீனுவாச ராவின் வித்தியாசமான முயற்சி 🔥
தெலுங்குல நல்ல ரெஸ்பான்ஸ்.
தமிழில் கமலே குரல் கொடுத்திருக்கார் 👌
இங்க ஜூன் 26 ரிலீஸ் 🙌
Happy Birthday, @actorvijay@CMOTamilnadu
Your journey continues to inspire so many, and your leadership leaves a lasting impact beyond the screen. Wishing you great health, happiness, and continued success in everything you take on. To many more milestones ahead.
Happiest Musical Birthday to our Charming &
Honourable Chief Minister
Thiru.Joseph Vijay Avargal
@TVKVijayHQ
🎂🎂🎂🎵🎵🎵🎉🎉🎉
Our Dearest THALAPATHY VIJAY @actorvijay Sir ♥️🎵🙏🏻
Wishing You All the Best for this Remarkable Journey of Yours Sir !
Keep Inspiring us Always 😍🎵
@cmotamilnadu
Happy Birthday, @actorvijay Garu ❤️
Wishing you good health, happiness, and a wonderful year ahead. May you continue to inspire and touch the lives of millions through everything you do.