@cudcollector அய்யா வணக்கம்,
இரண்டு மாதத்திற்கு மேல் ஆகியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. மழை காலம் வந்து விட்டதால் நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அது போக சாலை நிலையும் குண்டு குழியாக மிக மோசமாக உள்ளது. விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.
🚨 Civic Issue 🚨
Roads in Kangasabai Nagar, Chidambaram are in very bad condition. Garbage is left uncollected, no proper cleaning system, and streets are unhygienic.
Request @tnurbanaffairs @TNCMAofficial @ChidambaramTown to take immediate action 🙏
#CleanIndia#Chidambaram
@cudcollector "நன்றி. எங்கள் மனுவிற்கு (மனு எண் 877) உரிய நடவடிக்கை எடுக்கப்படுகின்றது எனத் தெரிவித்து உறுதியளித்ததற்கு நன்றிகள். விரைவில் செயல்படுத்தப்படும் என நம்புகிறோம்.
Is there a special privilege for political supporters at Chidambaram station? Ticket checkers ignored platform tickets for those sending off a minister. Aren’t platform tickets mandatory for everyone? @RailMinIndia@RailwaySeva@Central_Railway@PMOIndia@GMSRailway
Today I saw an old man hit by a speeding KTM rider while crossing the road. This wasn’t just an accident, it was someone’s carelessness. To all reckless riders- your thrill isn’t worth a life.Strong action should be taken #ktmduke#accident#TNPolice#followtrafficrules#behuman