உண்மையும், நேர்மையும், கடின உழைப்பும், அர்பனிப்பும் இருந்தால் உயரலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு
நமது தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் எங்கள் பாசமிகு அண்ணன்
திரு #என்_ஆனந்த்
அவர்கள்.!❣️
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வரும் சூப்பர் ஸ்டார் திரு. @rajinikanth sir அவர்கள் விரைவில் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று உளமார இறைவனை வேண்டுகிறேன்.
தமிழக வெற்றிக் கழக திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் L.தர்மா @dharma68722291 தலைமையில், , குஜிலியம்பாறை ஒன்றிய தலைவர் PPR.பாண்டியன் @PandiyanP29142 முன்னிலையில் பாளையம், மல்லபுரம், இடையப்பட்டி ஆகிய பகுதிகளில் மாவட்ட தலைவர் L.தர்மா கொடியேற்றி வைத்த தருணம் ❤️