@RmdDistPolice @VarunKumarIPSTN உடனடியாக ஒரு விளக்கம் அளித்துள்ளது மகிழ்ச்சி . ஆனால் அதற்குப் பிறகும் முகநூல்களில் இந்த கொலையை மதரீதியாக தொடர்ந்து பிரச்சாரம் செய்கின்றனர். ஏன் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மதக் கலவரத்தைத் தூண்டவேண்டும் என்று எவர் முயற்சித்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@Annamalai_bjp மதத்தை அரசியலுக்குப் பயன்படுத்துவதன்மூலம் அரசியலையும் மதத்தையும் ஒரு சேர இழிவுபடுத்தவேண்டாம்
அரசியலில் மதம் கலக்கக்கூடாது என்பது உண்மையான இந்து வீரத்துறவி விவேகானந்தர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய மாமனிதர்களின் கருத்து
@Annamalai_bjp தனிப்பட்ட விமர்சனங்கள் தவறானவை. வேல் வைத்திருப்பதால் ஒருவரை கோமாளி என்று கூறுவது தவறு. நாகரீனமானது அல்ல.
ஆனால் அதே நேரத்தில் அதை தாங்கள் மதரீதியாக திரும்புவதும் தவறு.
#PostponeJEEandNEET#NoExamsincovid#AIDSO
A STORM is required to make the deaf hear!
Students life is more precious!
But for Government the profit interests of coaching institutes & capitation fee Lobby matters most!
Aspirants and their parents are crying out #PostponeJEEandNEET and #NoExamsInCovid but the Government has no ears to lend to the safety and health of the students and their families.
#KhudiramBose#AIDSO urges upon the officials of @ZEE5India to remove the slandering shot from an episode of #Abhay2 which depicts the great Martyr Kshudiram Bose as a criminal and deliver a public apology.
@AbhayOnZEE5 @ZEE5Global
#KhudiramBose#AIDSO urges upon the officials of @ZEE5India to remove the slandering shot from an episode of #Abhay2 which depicts the great Martyr Kshudiram Bose as a criminal and deliver a public apology.
@AbhayOnZEE5 @ZEE5Global