தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிப்பது, மாநில உரிமைக்கு போராடுவது உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும். தமிழ்நாட்டின் வளர்ச்சியே எங்களுக்கு முதன்மையானது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆலோசனையைப் பெற்று தேர்தல் அறிக்கை உருவாக்கப்படும்.
- கழக துணைப் பொதுச்செயலாளர் திருமிகு @KanimozhiDMK எம்.பி. அவர்கள்
#DMK4TN
கரூரில் கழகத்தின் முப்பெரும் விழா, அது திமுகவின் நற்பெரும் விழா...!💪🏽🔥
தமிழ்நாட்டு மக்களின் ஆரவாரத்துடன் நாளை கரூரில் பிரம்மாண்ட ஏற்பாட்டில் நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழா..!🔥🔥
வர்ணாசிரமத்தை உயர்த்தி பிடிக்கும் சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்ட தேசியக் கல்விக்கொள்கை தமிழ்நாட்டிற்கு வேண்டாம் என்று உறுதியுடன் சொல்கிறோம். ஒன்றிய பாஜக அரசின் நோக்கம் இந்தியை திணிப்பது மட்டுமல்ல சமஸ்கிருதம் மற்றும் வர்ணாசிரமத்தை திணித்து சமத்துவமற்ற பண்பாட்டை உருவாக்க முயற்சி செய்கிறார்கள்.
- மாண்புமிகு அமைச்சர் திரு @Anbil_Mahesh அவர்கள்
முழு உரையை காண: https://t.co/n1Ua583OuC
#திராவிட_மாதம்
தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க "ஓரணியில் தமிழ்நாடு" எனும் மாபெரும் முன்னெடுப்பை கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தொடங்கி வைத்ததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் குடும்பம் குடும்பமாக 2 கோடிக்கு மேற்பட்ட பொதுமக்கள் சமூகநீதியை காக்கும் ஜனநாயக பேரியக்கமான திமுகவில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்!
#ஓரணியில்_தமிழ்நாடு
திராவிடக் கொள்கையே தன்னை உறுதியுடன் இயங்கச் செய்வதாகக் கூறும் ஓமன் வாழ் தமிழரும் எழுத்தாளருமான சுதர்சன், கலைஞர் வகுத்த பாதையில் மாணவர்களுக்கு கல்வி உதவி புரிந்து வரும் கதையை @PEN_Offl இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி.
#DravidathaalNaan
தேசிய சராசரியை விஞ்சினோம்!
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் வளர்ச்சியைக் காட்டிலும் இருமடங்கு மிஞ்சினோம்!
அடுத்து வரவுள்ள #DravidianModel 2.0-இல் முதல் மாநிலமாக உயருவோம்!
மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும், காவல்ததுறை பதவிநிலை உயர்வு பெறுவோர்களுக்கு ஆணைகளையும் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் வழங்கிச் சிறப்பித்தார்!
#DMK4TN
தமிழ்நாட்டின் வளர்ச்சியை கண்டு பொறாமை கொண்டு சதிகார காவிக் கூட்டம் நம் மாநில உரிமைகளை பறிக்க துடிக்கிறது. தமிழர்களின் மண், மொழி, மானம் காக்க அனைவரும் வேறுபாடுகளை மறந்து ஓரணியில் இணைவோம். மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களுக்கு பக்கப்பலமாக நின்று நம் தாய் மண்ணை காப்போம்!
#ஓரணியில்_தமிழ்நாடு
517 கோடி ரூபாய் செலவில் 90 முடிவுற்ற பணிகளைத் திறந்து,
60 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி,
தீரா மகிழ்ச்சியுடன் திருப்பத்தூரில் இருந்து திரும்புகிறேன்…
#MissedCall உறுப்பினர் சேர்க்கை நடத்தியும் வார்டுக்கு ஒத்த ஓட்டு என ஆபத்தில் தத்தளிக்கும் கட்சியினர், மதத்துக்கு ஆபத்து என மரு ஒட்டிக்கொண்டு வந்தால் தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியாதா?
3000 கோயில்களுக்குக் குடமுழுக்கு, 7000 கோடி ரூபாய் கோயில் சொத்துகள் மீட்பு, தேவாலயங்கள் – மசூதிகள் புனரமைப்பு என அனைத்து பக்தர்களிடமும் score செய்துள்ளது #DravidianModel ஆட்சி!
பழனிக்கே பால்காவடி எடுத்தாலும் பா.ஜ.க. – அ.தி.மு.க.வின் தமிழர்விரோதக் கூட்டணிக்கு மக்களின் ஆதரவு கிடைக்காது.