திரு விஜய் அவர்கள் படத்தில் நடித்த போதும் சரி, தேர்தல் பிரச்சாரங்களிலும் சரி அவர் உடல் மொழியை பார்க்கும் பொழுது, திரைப்பட ஹீரோ போலவே, ஏற்ற இறக்கங்களோடு பேசி, ஒரு ஹீரோ இமேஜோடு தன்னை தகவமைத்துக் கொண்டார்...
இதனால் வரை அவர் சொன்னதைத்தான் அவரை சுற்றி உள்ளவர்கள் எல்லோருமே கேட்டார்கள்...
ஆனால்
முதல்வராக பதவியேற்கும் போது, ஜோசப் விஜய் எனும் நான் என்று சத்தமாக குரல் உயர்த்தி பேச, உடனடியாக ஆளுநர் மனோபாலா சொல்வது போல எதற்கு இவ்வளவு எமோஷன் எமோஷனை குறைங்க அப்படின்னு சொல்ல...
அதன் பிறகு எமோஷன் குறைத்து அவர் பேச ஆரம்��ித்தார்....
அந்தப் புள்ளியில் தான், பிற சொல்லி நான் கேட்க வேண்டும் கேட்கப்பட வேண்டும் என்ற பெரிய உண்மை அவருக்கு அப்போது புரிந்திருக்கும்...
அதன் பிறகு விஜய் உடல் மொழியில் பெரிய மாற்றம், அதற்கு மிகப்பெரிய உதாரணம் சட்டசபையில் இன்று அவர் பேசிய பேச்சு தான்....
ஏற்ற இறக்கம் இல்ல��மல் ரொம்பவும் சாப்டாக பேசி முடித்தார்...
சினிமாவில் தப்பா பேசிட்ட நிறைய ரீடேக் போலாம்... ஆனா சட்டசபையில் பேசக்கூடிய ஒவ்வொரு வார்த்தையும் முக்கியம்...
தேர்தல் பரப்புரையின் போது யார் வீட்டு நெய்யில் ஸ்வீட் செய்கிறீர்கள் என்று வீராவேசமாக பேசிய விஜய்....
விஜயின் ஆஸ்தான ஜோசியக்காரருக்கு அரசு பதவி கொடுக்க, பிரேமலதா யார் வீட்டு நெயில் ஸ்வீட் செய்கிறீர்கள் என்று தான் கேட்கவில்லை ஆனாலும் கண்டன குரல் எழுப்ப, தற்போது ஜோசியக்காரரின் பதவி பிடுங்கப்பட்டுவிட்டது...
எல்லாவற்றையும் விட எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்ஸ்டா ரீல் போல இல்லாமல், ரியல் ஆட்சி நடத்த பாடம் எடுத்தது எல்லாம் வேற லெவல்...
எல்லாத்தை விட ஓட்டு போட்ட மக்களுக்கு நன்றி தெரிவிங்க அப்படின்னு சொன்னதும் முதல்வர் விஜய் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே..
Cm ஆகுறது பெரிய விஷயம் இல்லை... அது 24 மணி நேரம் பணி... பிரசாரத்தில் இருந்த உடல் மொழி பதவி ஏற்ற பிறகு சுத்தமாக விஜய் இடம் இல்லை என்பது தான் உண்மை.
- ஜாக்கிசேகர்
#tvk #vijay #UdhayanidhiStalin #Jackiesekar #DMK
நீங்க குடுத்த ஆட்சிய மைனாரிட்டி கவர்மெண்ட்னு சொல்றாங்க நண்பா,
நான் குதிரை பேரம் பேசி குறுக்கு வழியில வந்தவன்னு ரேகிங் பண்றாங்க நண்பி,
புஷ்பா படத்துல வர மாதிரி ஷோபா அனுப்பி ஆட்சிய புடிச்சோம்னு சொல்றாங்க குட்டீசு,
எங்கள அரசியல் பண்ண தடையா இருக்க மாட்டோம்னு சொல்லிட்டு இப்படி அசிங்கப்படுத்துறாங்க விர்சுவல் வாரியர்சு.
ஆத்துல ஒரு பூஜை, ஆத்துக்காரர் ஓட friends, அக்ரகாரத்து மாமா எல்லாரும் வந்து இருக்கா. அது தான் அடக்க ஒடுக்கமா சேலை கட்டி இருக்கேன்🥰.
ஆனாலும் வந்தவா எல்லாரும் என்னையே வெறியோட பாத்தாதாங்க, அது தான் ஏன்னு தெரியல🤷♀️.