ஒன்றிய அரசே!
தமிழ்மொழியை பாதுகாப்போம்!
கட்டாய
இந்தி திணிப்பை அனுமதியோம்!!
* CRPF தேர்வினை ஆங்கிலம் - இந்தியில் மட்டும் நடத்தும் முடிவைக் கைவிடு.
22 அலுவல் மொழிகளிலும் CRPF தேர்வை நடத்திடு.
அனைத்து தேசியத் தேர்வுகளையும் தமிழ் உள்ளிட்ட அனைத்து அலுவல் மொழிகளிலும் நடத்திடு.
@CTR_Nirmalkumar ஆயிரம் கணக்கில் சுதந்திர போராட்டத்தில் கலந்து சிறை சென்று கம்யூனிஸ்ட் தியாகிகள் தமிழகத்தில் உண்டு, உன்னுடைய கட்சியில் OR RSSயில் தமிழ்நாட்டில் இருந்து சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு ஒருவ���ை நீ காட்ட முடியுமா!பிரிட்டிஷ்க்காரன் ஷூவை நக்கி பிழைப்பு நடத்தியவர்கள் உன் தலைவர்கள்.
"இளைஞர்களுக்கான விளையாட்டு மைதானங்கள், உடற்பயிற்சி மையங்கள் " சிங்காநல்லூர் பகுதியில் அமைக்க வலியுறுத்தி DYFI நடத்தும் சிங்கை நகர 15-வது மாநாடு.
#Dyfitn#DyfiCoimbatore#Singanallur
@Veera284@tncpim இது sample. தீக்கதிர் படிங்க. அப்போ தான் கம்யூனிஸ்டுகள் போராட்டம் செஞ்சது தெரியும்.
எல்லா தகவலுமே தமிழக assange சவுக்கு சார் க்கு தனியா போன் ல கூப்பிட்டு சொல்ல முடியுமா?
உப்பிலிபாளையம் தியாகி தோழர். முத்து அவர்களின் 69 ஆவது நினைவேந்தல் நிகழ்சியில் உரை ஆற்றிய போது உடன் செங்கொடி ஏந்திய என் மகனும் இளம் தோழர் மாஹிர் 🚩🚩🚩���🚩
@savukku கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் மக்களுக்காகவே சிந்திக்கும் கட்சி.
எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரி, அது கூட்டணி அரசாக இருந்தாலும் நாங்கள் ஏதிர்த்து நின்று விளிம்பு நிலை மக்களுக்காக குரல் கொடுத்து கொண்டே இருப்போம் தோழரே