மறக்க முடியாத பாராட்டு என்னான்றது எல்லார் கிட்டயும் கேட்கப்படற ரொம்ப வழக்கமான கேள்வி! ஆனா அதுக்கு இப்டி ஒரு கதையை நினைவுகூர்ந்து சொல்றதும், அதை Narrate பண்ற விதமும் 💙👌
Manikandan interviews never fails to amaze me! 💎🤌😍
இவ்வளவு நாள் கூட இருந்துட்டு ஆள விட்ரா சாமின்னு அம்மா ஊருக்குப் போயிட்டாங்க. வீடு பூராம் வெறுமையா இருக்கு.
மீ நவ் : வனக்கிளியே நீயில்லாமல் நானில்லையே மோட்
#டோரதி
படம் தரமானது. படத்தை கார்த்தி சுப்புவை ஏற்றுக் கொள்வதோடு முடித்திருக்கலாம் என்று பலர் கருத்து தெரிவிக்கிறார்கள்.
கள்ள மௌனங்கள் சௌகரியமானவை. பேசா பொருளை பேசாமல் நகர்வது எளிதானது.
இப்படத்தில் கள்ள மவுனங்களை உடைத்திருக்கிறார்கள். உடைப்பட வேண்டியதுதான். ♥️ (1)
நீங்கள் இதில் காலியாக உள்ள எந்த சீட்டில் உட்காருவீர்கள்..?
விஜய் அவர்களை ஒன்னாம் நம்பர் சீட்டில் உட்கார சொல்லிவிட்டு நான் எட்டாம் நம்பர் சீட்டில் உட்கார்ந்து விடுவேன்😜
சின்ன வயசுல வாடகை வீட்ல இருக்கும்பொழுது அம்மா காலேல எந்தரிச்சா முதல் வேளையா கொஞ்ச தூரம் நடந்து போய் ஒரு இந்த மரம் இருக்கும் வீட்ல கீழே விழுந்து கிடக்கும் இந்த பூவை பொறுக்க போவாங்க ..😢
ஆஞ்சநேயருக்கு புடிக்கும் பெருமாள் க்கு பிடிக்கும் ன்னு சலிக்காம இதை செய்வாங்க..
வீடு காலி பண்ணி வேற ஏரியா க்கு போனா அங்க இந்த பூ எங்க இருக்கு ன்னு பாத்து கேட்டு எடுத்துட்டு வருவோம்..
பல சமயம் நானும் கூட போவேன்..பலர் எடுத்துகோங்க ன்னு சொல்லுவாங்க ..
சிலர் அத எடுக்காதீங்க ன்னு சொல்லுவாங்க😢
Road ல மிதி பட்டு தான் கிடக்கும்..ஆனாலும் சிலர் தர மாட்டாங்க..
ஒரு சிலர் எங்ளுக்காக ஒரு bag நெறய எடுத்து வெக்கயும் அன்பர்களையும் பாத்திருக்கேன்..
ரொம்ப தூரம் நடந்து இதை பொறுக்கிருக்கோம்😢
இன்னிக்கி என் பெருமாள் எனக்கு சொந்தமா ஒரு வீடு கொடுத்து..
மரம் வைக்க இடம் கொடுத்து..😢🙏
இந்த பூவை என் வீட்டு மரத்தில் குலுக்கி கால் படாமல் எடுக்கும்போது நினைப்பேன்..
குறையொன்றும் இல்லை கண்ணா..😢🙏
வேண்டியதை தந்திட என் வேங்கடேசன் இங்கிருக்க வேண்டியது வேறில்லை என் கண்ணா😢🙏