‘கொரோனாவுக்குப் பிறகு #NEET நடத்தலாம்' என @CMOTamilNadu சொல்லி இருப்பது பச்சைத் துரோகம்! நிரந்தர விலக்கு கோரி சட்ட முன்வடிவுகளை அனுப்பிவிட்டு, அதற்கு மாறாக பேசுவது விசித்திரம்!
நாம் கேட்பது தற்காலிக விலக்கு அல்ல! நிரந்தர விலக்கு.
அதிமுக நழுவினாலும் திமுக அனுமதிக்காது.
இந்து மதம் மைனஸ் பார்ப்பனீயம்
இதுவரை நான் டுவிட்டரில் பகிர்ந்த தகவல்களையும் காணொளிகளையும் ஒன்று சேர்த்து, இந்து மதத்தில் இருந்து பார்ப்பனீயம் ஏன் ஒழிக்கப்பட வேண்டும் என்ற தலைப்பில் தொகுத்திருக்கிறேன்.
https://t.co/DPuJQBTn4g
Retrospect: Watch what I said at the Oxford Union in May last year about how the Modi govt has destroyed freedom of speech, democracy, Institutions & indeed civilised discourse & culture itself!
https://t.co/JwYF3r5OW0
தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டைவிட 13% பேர் குறைவு. அதேவேளையில் பிகாரில் இருந்து 28%, உத்தர பிரதேசத்தில் இருந்து 16% பேர் இவ்வாண்டில் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். #எட்டாக்கனியா? @sunnewstamil
தலைவர் கலைஞரின் குறையாத பாசத்திற்குப் பாத்திரமாகத் திகழ்ந்தவரும், எனது இனிய அன்பு நண்பரும், தேமுதிக தலைவருமான ‘கேப்டன்' @iVijayakant அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
68ல் அடியெடுத்து வைக்கும் அவர் பல்லாண்டு வாழவும் நலமும் குணமும் திடமும் பெற பெரிதும் விரும்புகிறேன்!
From when does the world think that a resigned IPS officer an "Eminent personality?" What's his extraordinary contribution? That he passed the civil services exam? So have 50,000 others. What a joke! #OveraBuildUp
அபின் அடைக்கலராஜ் போல பொசுக்கென்று மாட்டிக்கொள்ளாமல் அபின் கடத்துவது எப்படி ��ன்று தன் காவல்துறை அனுபவங்களை வைத்து பிஜேபியினருக்கு பயிற்சி அளிப்பார் அண்ணாமலை
#டக்கால்டி_அண்ணாமலை
இன்று தேவையின்றி அவசரப்பட்டு @Udhaystalin ஐ மிகவும் மோசமாக விமர்சித்தவர்கள் என்னை Unfollow செய்துவிடுங்கள்
உங்களது நட்பு எனக்கு தேவையில்லை
நானே Unfollow செய்தால் நன்றாக இராது
நீங்களாகவே ��ிலகலாம்
இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஒரே எதிரி பா.ஜ.க.தான் - மு.க.ஸ்டாலின் சாடல்
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
திமுகவை தேவையின்றி சீண்டியிருக்கிறீர்கள் என ஜே.பி.நட்டாவுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி
#Bjp#MkStalin#JpNadda#Dmk
தலைமையே கொள்கைலேர்ந்து விலகினாலும் தைரியமா தட்டிகேக்குற தொண்டன் இருக்குற வரைக்கும் என்கட்ச��� பல நூறுவருஷம் பொழச்சிகிடக்கும்டா.. திமுக எனும் மக்கள் இயக்கம்💥
Compromising idealogy for electoral victory will be a war lost. It will be only individuals gains. That too short lived. BJP will wipe off once we fall for their trap. Our idealogy is our fort and sheild.Never bow down.
இந்துத்வாதான் திமுக எதிரி
இந்து மதத்தி���ர் வணங்கும் கடவுள்கள் அல்ல
@Udhaystalin க்கு பிள்ளையாரை பிடித்திருந்தால் வணங்கட்டும்
அதை தடுக்க நமக்கென்ன உரிமை? அது தனிநபர் விருப்பம்
நமக்கு தேவை சமூகநீதியை காப்பற்ற, தமிழைக் காப்பாற்ற தமிழர் உரிமைகளை காப்பாற்ற ஒரு கட்சி
அது திமுகதான்
கொற்றக்குடையா? கொள்கையா? எதுவேண்டும் எனில் கொள்கையை விற்றுப்பிழைக்க வேறு நபர் பாருங்கோ. ஆட்சி வரும் போகும் நிலையல்ல. அய்யா அண்ணா வகுத்த கொள்கை போகாது வாழும் நிலை ஆகாது. ஆட்சி இருப்பினும் இல்லாது இருப்பினும் தன்மானம் உயிரென மதிப்போம். தமிழர் இனமானம் என்றுமே காப்போம்! ~ கலைஞர் 💪