அரசு பள்ளியில் மாணவியை படிக்க கூடாது... கூட்டிட்டு போங்க சொல்ல என்ன தைரியம் இந்த ஆசிரியருக்கு ?
பள்ளிக்கல்வி துறை அமைச்சர் @imrajmohan அவர்களின் கவனத்திற்கு !
அந்த குழந்தையின் மனசு எப்படி கஷ்டப்பட்டு இருக்கும் !
@CMOTamilnadu@TVKHQITWingOffl@CTR_Nirmalkumar@BussyAnand
அதெல்லாம் இருக்கட்டும்.
காமராஜர், MGR மற்றும் ஜெயலலிதாவை தொடர்ந்து இருமுறை மக்கள் ஜெயிக்க வைத்தனர்.
கருணாநிதி & ஸ்டாலினை ஏன் இரண்டாம் முறை ஜெயிக்க வைக்கவில்லை?
காணாமல் போன காங்கிரஸ், தேமுதிகவை லாபம் இல்லாமலா கூட்டணியில் சேர்த்தீர்கள்?
உருட்டா இருந்தாலும் நியாயம் வேணாமா?