“கிடப்பில் கிடக்கும் கப்பல் கட்டும் திட்டம்” கண்டுகொள்ளுமா தமிழ்நாடு அரசு..?
விரிவாக வாசிக்க<< https://t.co/xMhawQO8Hk
#TNGovt#Thoothukudi#TRBRaja@TRBRajaa
அரசே எங்களை பெண்கள் இல்லையென புறக்கணித்தால் மக்கள் எப்படி பார்ப்பார்கள்?? வேதனையில் திருநங்கைகள்...
https://t.co/OUeYxi0Vmu @mkstalin@Collectortnv@SRajaJourno
முழுதகவலை தெரிந்து கொள்ள 👇👇👇 படிக்கவும்..
Watch Video: மாமியாரை கொடூரமாக கொன்ற மருமகள் - மண்டை மேல் இருந்த கொண்டையை காட்டிக் கொடுத்த சிசிடிவி
https://t.co/8BlsFSUyHb
-Shared via ABP Nadu App
பேண்ட் சட்டை அணிந்து கொண்டு கையில் கொண்டு சென்ற கம்பால் மாமியாரை துடிக்க துடிக்க தாக்கி கழுத்தில் இருந்த செய���னை திருடிச் சென்றது போல் நாடகமாடி கொலை செய்த மருமகள் நெல்லையில் கைது.. ஹெல்மெட் மாட்டாமல் சென்று பின் வந்து மாட்டிச்சென்றதால் சிசிடிவி சிக்கினார் @abpnadu @SRajaJourno
Sources : TN Governor RN Ravi has invited important personalities in Tamil Nadu to participate in the 100th program of Prime Minister Modi's #mannatKiBaat to be held on April 30.
PM will interact with the visiting dignitaries at Raj Bhavan in Chennai through VC
@abpnadu
விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக கூறப்பட்ட விவகாரம்-
"தான் காவல்துறையால் தாக்கப்படவில்லை என்றும், கீழே விழுந்ததிலேயே தனது பற்கள் உடைந்ததாகவும்" பாதிக்கப்பட்ட சூர்யா பரபரப்பு பேட்டி @abpnadu@SRajaJourno
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஏப் 5, நெல்லை மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லுாரிகளில்
நடைபெற்று வரும் பொதுத்தேர்வுகள் & முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு
ஏற்படாத வகையில் அனைத்து மாநில அ��சு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும்
உள்ளூர் விடுமுறை-நெல்லை மாவட்ட ஆட்சியர் @abpnadu