நகைச்சுவை நடிப்பில் தனக்கென்று ஒரு பாணியை முன்னிறுத்தி வெற்றி கண்டவர் நண்பர் மயில்சாமி. உதவும் சிந்தையால் பலராலும் நினைக்கப்படுவார். அன்பு நண்பருக்கென் அஞ்சலி #Mayilsamy
"வழங்கப்பட்டிருப்பது சிவப்பு கம்பள வரவேற்பல்ல., கணக்கிலடங்கா கடமைகள் குவிந்து கிடக்கின்றன., வாருங்கள், மாற்றம் தாருங்கள்"
-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள @Udhaystalin அவர்களுக்கு பால் முகவர்கள் சங்கம் வாழ்த்துச்செய்தி #MNMLabourWing@ikamalhaasan
https://t.co/vX82n60SKL…