வழக்கை வாபஸ் பெற வைப்பதற்கு அமைச்சர் மரிய வில்சன் சார்பில் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. தங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கும் நிலையிலும் பின்வாங்க போவதில்லை என அமைச்சர் மரிய வில்சன் சகோதரர் மரிய கிளோத் பேட்டி
#MarieWilson | #MarieWilsonBrother
விஜயின் 50 நாள் ஆட்சியில் 5 திட்டத்தை செய்து முடித்த RSS.
வட இந்தியாவில் உள்ள நெறுக்கடிகள் போல தமிழ் நாட்டிலும் பக்ரித் குருபானியில் மாடு வெட்ட தடை.
இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து
திருபரங்குன்றம் மலையை சர்வே செய்யப்படுகிறது.
இந்துக்கள் வாழும் இடங்களில் சர்ச் கட்டக்கூடாது.
FCRA சட்டம் குறித்து இதுவரை எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை.
நீங்க RSS-க்கு அடிமையா இருங்க விஜய், தமிழ்நாட்டை மாற்றி துரோகம் செய்யாதீர்கள் !
இந்திராகாந்தி 404 இடங்கள் வெற்றிபெற்றார் out of 545. இந்தியா என்றால் இந்திரா, இந்திரா என்றாலே இந்தியா தான் என்றார்கள் காங்கிரஸ்காரர்கள். அதன் பின் இந்திராகாந்தியே ஒரு எம்பி தொகுதியில் தோற்றும் போனார்.
டெல்லி ஷீலா தீட்ஷித் மூன்று முறை முதலமைச்சர். அதன் பின் அவரே தோற்று, காங்கிரஸும் காணாமலேயே போனது.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் வந்தபின் இந்த கெஜ்ரிவால், தான் நடத்துவது தூய ஆட்சி என உருட்டாத உருட்டு இல்லை டெல்லியில். இரண்டு முறை வென்றவர், கடந்தத் தேர்தலில் தோற்றார்.
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி, அண்ணா என்று அழைக்கப்பட்டு மாபெரும் வெற்றியைப் பெற்றார்.
கிட்டத்தட்ட தெலுங்கு தேச கட்சியை சின்னாபின்னமாக்கினார்.
ஆந்திரா முழுவதும் இனியொரு 30 வருடங்களுக்கு எவரும் அசைக்க முடியாது என எல்லாப் பத்திரிக்கைகளும், கட்சி கடந்து அனைவருமே நம்பினர். ஆனால் இன்று எதிர்க்கட்சி கூட கிடையாது.
இங்கு விஜய் வெற்றி பெற்றதாக சொல்லும் 107 இடங்கள் தனி மெஜாரிட்டி அளவு கூட இல்லை.
அதுவும் பேக்கரி டீலிங் மூலம் பெற்றது.
இது ஒன்றும் புரட்சியோ புண்ணாக்கோ அல்ல. இது ஒரு அரசியல் பேரிடர்.
இன்னொரு 500 ஆண்டுகளுக்கு விஜய் தான் ஜெயிப்பார் என்கிற ரேஞ்சில் உருட்டுவது, அவர் கட்சிக்கு ஓடுவது, ஒளறிப் பிதற்றுவது, வரலாறு அறியாமல் வார்த்தைகளை வீசுவது, என எல்லாமே, ஒரு 'அரைவேக்காட்டுதனமான வெற்றியின்' விளைவுகளால் வெளிப்படுபவை. இந்தத் தேர்தலோடு இனி உலகமெல்லாம் அழிந்து விடாது இனிமேலும் தேர்தல் நடக்கும்.
இந்த ரூட் மாஃபியாவின் போலி முகத்திரை கிழியும்.
கண் கலங்க வச்சிட்டான்…! 😖🖤♥️
எடிட் பண்ணல… நம்மளோட உணர்வையே திரையில் உயிரோட கொண்டு வந்திருக்கான்.
கருப்பு சிவப்பு ❤️🖤 இரத்தத்தோட கலந்திருக்கும் ஒருத்தனால்தான் இப்படி ஒரு மரண சம்பவம் பண்ண முடியும்.
பின்னிப் பெடல் எடுத்துட்டான் எடிட்டர்…! 🔥🔥
மரண எடிட்! 🔥🖤♥️
#JustNow || பாலியல் வழக்கில் கைதாகி வெளியே வந்த த.வெ.க. முன்னாள் நிர்வாகி..
கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் ஆலந்தூர் எம்.எல்.ஏ நிகழ்ச்சியில் பங்கேற்பு
#Chennai | #MLA | #Function | #PolimerNews
டம்மி கேஸுக்கு FIR போட்டு பில்ட்அப் காட்டுறீங்களாடா.. லாட்டரி குஞ்சிங்களா🤡🤡!
முடிஞ்சா ஒரு DMK MLA-வையோ, அமைச்சரையோ CONVICT panni காட்டுங்கடா.உங்க அப்பன் BJP-ஆலேயும் அது முடியலடா!
Colour colour ah reel thaan vida mudiyum,,CONVICT panna MUDIYADHU