கோயம்புத்தூர் மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி , விளாங்குறிச்சி ஸ்டாலின் வீதியில் குப்பைகளை எடுக்க ஆட்கள் வருவதே இல்லையாம்.
இதனால் இங்கு ஏற்படும் சுகாதார சீர்கேட்டால் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் முதியவர்களுக்கும் பல்வேறு உடல் நலக் கோளாறு வருகிறதாம். சாலை வசதி கூட முறையாக இல்லையாம்.
கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் @Kanimozhi_tvk அவர்கள் இந்த விவகாரத்தை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
இந்த வீடியோவில் இடம் பெறுபவர்கள் மட்டுமின்றி இப்பகுதி மக்கள் முழுவதும் விஜய் மீது வைத்த நம்பிக்கையால் தமிழக வெற்றி கழகத்தின் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட @Kanimozhi_tvk அவர்களுக்கு வாக்களித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தொடர்ந்து பக்தர்கள் தரிசனம், அன்னதானம், அடிப்படை வசதிகள், சொத்துப் பதிவேடு விவரங்கள், திருப்பணிகள் மற்றும் நிலுவையில் உள்ள கோயிலுக்கு வர வேண்டிய வருவாய் போன்ற பல்வேறு கோணங்களில் ஆய்வு நடத்தி வருகிறோம்.
முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் பாகுபாடு இன்றி விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும்.
@CMOTamilnadu@TVKVijayHQ
In either way he will get exposed.. if ArunIPS delays the FIR against ex-DMK ministers then there will be public outcry and that time sacking him will be more apt than now.but if he approves FIR then DMK guys will expose the corruption of Arun. @CMOTamilnadu@TVKVijayHQ checkmate
@thangapushpam03 and raised the bar due to higher expectations from the new government.
3. Due to genuine concern from the government many high profiles are involving themselves and address the problem which gains media attention.
@thangapushpam03 It has to be seen a combination of many things
1. Media is hypersensitive now on such topics both for sensationalism and paid by masters to hype the anti incumbency possibility from every nook and corner of the society
2.People are also becoming more sensitive on such topics 1/2
DMK naainga naraiyo peru EB la vela seiranunga
Night time la current ah cut pannitu silent ah office la irunthu kelambi poiduranunga, it’s part of plan by Chennai Sekar babu and team, katchi ketta peru varanum nu itha pannuranunga @CTR_Nirmalkumar pls konjam enna nu parunga, evan antha mathiri pandrano udaney velaiya vittu thukunga
@yeshheditzz@Kanimozhi_tvk I voted for her ... never seen her around in the constituency hearing people s issues. Hope the situation improves. We have bad road conditions to be rectified in our street
@Kanimozhi_tvk@Kanimozhi_tvk Congrats on your election as MLA of our constituency Mam. I was happy to see your selection and its important you get sufficient breather time before starting ground level works. To begin with I am posting the bad condition of road in ward no 4 (Periyar Nagar / 1/2
@Kanimozhi_tvk Congrats on your election as MLA of our constituency Mam. I was happy to see your selection and its important you get sufficient breather time before starting ground level works. To begin with I am posting the bad condition of road in ward no 4 (Periyar Nagar / 1/2
முன்னாள் அமைச்சர் SP வேலுமணி ஊழல்கள் மீது அறப்போர் புகாரில் புதிய ஆட்சி நடவடிக்கை எடுக்க வேண்டிய விவரங்கள்.
1. சென்னை கோவை மாநகராட்சி ஊழலில் 98 கோடி குற்றப்பத்திரிக்கை தயாராக உள்ளது. SP வேலுமணி மீதான நீதிமன்ற விசாரணைக்கு முன்னாள் சபாநாயகர் ஒப்புதல் கொடுத்துவிட்டார். 2 IAS அதிகாரிகளுக்கான நீதிமன்ற விசாரணை ஒப்புதலை (கந்தசாமி மற்றும் விஜய்கார்த்திகேயன் IAS) மத்திய அரசுக்கே அனுப்பாமல் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கீழ் வேலை செய்த பொது துறை செயலர் ரீட்டா ஹரிஷ் தக்கர் IAS 20 மாதம் கால தாமதம் செய்தார். அறப்போர் இயக்கம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்த பிறகு வேறு வழி இல்லாமல் நவம்பர் மாதம் 2025 இல் அதை மத்திய அரசுக்கு அனுப்பினார். 7 மாதங்களாக மத்திய அரசு அனுமதி வழங்காமல் இழுத்து அடித்து கொண்டு இருக்கிறது. எங்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. சட்ட போராட்டம் தொடர்கிறது.
2. அறப்போர் தொடுத்த ஸ்மார்ட் சிட்டி மற்றும் எம் சாண்ட் ஊழல் புகாரில் முன்னாள் அமைச்சர் SP வேலுமணி மற்றும் பொது ஊழியர்கள் மீது FIR மட்டும் போட்டு விட்டு குற்றப்பத்திரிக்கை தயார் செய்யாமல் திமுக அரசு தனது காலத்தை முடித்தது. இதில் உடனடியாக குற்றப்பத்திரிக்கை தயார் செய்து தாக்கல் செய்யப்பட வேண்டும்.
3. அறப்போர் புகாருக்கு பின் முன்னாள் அமைச்சர் SP வேலுமணி மீது பதியப்பட்ட சொத்து குவிப்பு வழக்கில் FIR மட்டும் போட்டு விட்டு அதன் மீது இன்று வரை குற்றப்பத்திரிக்கை தயார் செய்யப்படவில்லை. இந்த வழக்கில் IAS அதிகாரிகள் யாரும் இல்லை என்பதால் இதன் மீது நீதிமன்ற விசாரணை அனுமதி பெற்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சபாநாயகர் அனுமதி போதுமானது. அதை கூட திமுக அரசு செய்ய தவறியது.
முதல் ஒரு வருடம் மட்டும் நடவடிக்கை எடுத்துவிட்டு அடுத்த 4 வருடம் SP வேலுமணி ஊழல்களை காப்பாற்ற திமுக அரசு பெரிதும் போராடி லஞ்ச ஒழிப்பு துறைக்கும் அழுத்தம் கொடுத்தது. இதை மீறி தான் அறப்போர் தொடர்ந்து நீதிமன்றங்களில் போராடி முதல் புகாரில் குற்றப்பத்திரிக்கை வரையும் இரண்டாம் புகாரில் FIR ம் பதிய வைத்தது. திமுக அரசும், பாஜக அரசும் முன்னாள் அமைச்சர் SP வேலுமணி சம்பந்தமான ஊழல்களை காப்பாற்றியது போல புதிய அரசு காப்பாற்றப் போகிறதா ? அல்லது ஊழல் ஒழிப்பு என்பது சொல் அல்ல செயல் என்று நிரூபிக்குமா ? The Ball is in your court , CM Vijay
@CMOTamilnadu@TVKVijayHQ
अगर कोरोना महामारी इस सदी का सबसे बड़ा संकट थी... तो पश्चिम एशिया में युद्ध से बनी परिस्थितियां...इस दशक के बड़े संकटों में से एक है।
जब हमने मिलकर कोरोना का मुकाबला कर लिया तो इस संकट से भी अवश्य पार पा जाएंगे।
सरकार भी लगातार ये प्रयास कर रही है, कि देश के लोगों पर इसका कम से कम असर हो: PM @narendramodi
We saw DMK govt induct officers, who were accused by @Arappor of corruption during AIADMK regime. Have to wait & see whether officers with clean hands get top posts now.