@Unmai_Kasakkum பிள்ளைகள் வளர்ப்பில் பெற்றோருக்கு பெரும் பங்கு உள்ளது. அக்கறை கவனிப்பு அன்பு செலுத்துதல் போன்ற உணர்வுகளால் பிணைக்கும் செயல்கள் பிள்ளைகளை தவறான பாதையில் செல்வதை தவிர்க்கும். வளரும் பருவத்தில் இருக்கும் பிள்ளைகளை பெற்றோர் தான் வசம் வைத்து வளர்ப்பது நல்லது.
@Settai_R வரி தவறு அல்ல. அந்த பணத்தை எம் மக்கள் ஏற்றதுக்கு பயன்படுத்த வேண்டும். உழைப்பவனுக்கு வலிக்கும் படி வரி வாங்கி முதலாளியின் ஏற்றதுக்கு கொடுத்து வரி கட்டியவனை நடுத்தெருவில் நிர்க்கவைப்பது தர்மமா. வரியை உண்டு கொழுக்கும் முதலாளி என்னை கீழ்த்தரமாக பார்க்கும் போது மிகுந்த வலி ஏற்படுகிறது
@PTTVOnlineNews@thirumaofficial நீங்க பிறந்த நாள் கொண்டாடிகொள்ளுங்கள் ஐய்ய ஆனால் தெருவெங்கும் பேனர் விளம்பரங்கள் வைக்காதீர்கள். அந்த பணத்தை அரசு பள்ளி மேம்பாட்டுக்கு செலவிடுங்கள். நாளைய தலைமுறை உங்கள் பெயரை சொல்லும்.
@polimernews Horn என்பது அவசர மற்றும் ஆபத்து நேரத்தில் பயன் படுத்த பொருத்தப்பட்ட கருவி. இதை தவறாக புரிந்து கொண்டு சிலர் அவசியம் இல்லாமல் பயன் படுத்துகிறார்கள். இது தவறு என்று அரசு தரப்பில் R T O தரப்பில் மக்களுக்கு உணர்த்த வேண்டும். சாலை பாதுகாப்பு மற்றும் விதிகள் பள்ளி பாடமாக வேண்டும்
@saranya121289 இப்படித்தான் 2 மாசத்துக்கு முன்னாடி நைட்ரஜன் பிஸ்கட்னு சொல்லி வாய்ல பொக விட்டு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுசி. எவனாவது எதையாவது செஞ்ச உடனே நல்லது கேட்டது பாக்காம சாப்பிட்டு அப்பறம் கதற வேண்டியது.