இன்னைக்கு மெய்யழகன் படத்துக்கு awards பெருசா கெடைக்கலங்க போது வலிக்கல.
எப்போ வலிச்சுது தெரியுமா
இந்த படம் ரிலீஸ் ஆன அன்னைக்கு தியேட்டர் வாசல்ல ஒரு mid aged woman கிட்ட review கேட்ட போது, “2 சும்மா
பேர் பேசிக்கிட்டே இருக்காங்க boring”
“சோழன் வரலாறு படம் நீளம்னு cut பண்ண போது”
#TheOdyssey - Do not waste your money on iMax tickets .
There is nothing spectacular to experience . Watch at a PXL or Epiq or even normal screen .
Nothing like interstellar in there .
Almost every major Kollywood box office record belongs to him. The way he continues to dominate the box office even at 75 is simply unbelievable.
Rajinikanth is a case study in longevity, superstardom, and sustained box office dominance. 🔥🙇♂️
யார் பெத்த புள்ளையோ,
Release ஆகுற படத்த ஓட விடாம பண்ணும் எச்ச வேலைய தலைமை தான் முடிவு பண்ணும்னு சொல்லி தன்னோட வாயாலயே மாஃபியா கும்பல போட்டு குடுத்துட்டான்.
நீங்களே ரொம்ப சீக்கிரம் அழகா expose ஆகிடுவீங்க டா…
🐿️ - விஷ்ணு விஷால்,எங்க அண்ணன CMனு சொல்லாம பெயர சொல்லிட்டான்,அதனால கட்டா குஸ்தி படத்தை முடிச்சி விட்டோம்,படம் flop
~ Actual Result-படம் நல்லா ஓடிட்டு இருக்கு
🐿️ - எங்க அண்ணன் references இருக்குறதால படம் நல்லா ஓடிட்டு இருக்கு,இனிமே அப்டி தான்
பெரிய மன நோய் டா,ரொம்ப கஷ்டம் 😫
Cinema News | விசில் அடித்து ரசித்த ரஜினி
"தர்மன் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில், ரஜினிகாந்த் சார் காரிலிருந்து இறங்கி மருத்துவமனைக்குள் கம்பீரமாக நடந்து செல்லும் காட்சியை எடுத்தோம்.. அப்போ அந்த காட்சியை மானிட்டரில் பார்த்த ரஜினி சார், படப்பிடிப்பு தளத்திலேயே விசில் அடித்து ரசித்தார்" - அஷ்வத் மாரிமுத்து
Rajinikanth | Aswanth Marimuthu | 04 July 2026
#DarmanShooting #Rajinikanth #AswanthMarimuthu
Oru padathoda release date ah mudivu pandrathu Production house nu kooda theriyaama sila nadigargaloda fans still thalaivarai thititu irukaanga🤦♂️
#Jailer2fromOct15#Jailer2
Completely hyped for #Jailer2 🧨
Brilliant camera work. 🔥
Explosive music. 💥
#Nelson looks locked in, and #Rajinikanth is ready to prove once again why he’s the undisputed king of hype.
October can’t come soon enough❤️