from Biotech industry previously All india topper 3 times in Nicholas piramal for Roche scientific company quit on moral grounds against corrupt practices
@narendramodi Remembering Balasaheb Thackeray Ji on his Jayanti. A figure of immense influence, he left an indelible mark on our nation. Grateful for his dedication and contributions to the betterment of our society!🙏🇮🇳
Am fortunate to be Associated with Dr @DrHVHande1 Whose Life is a perfect Example of freedom struggle draped in Garment of Humility ,Undiminshing quest for knowledge , Zeal for writing has only Grown over the years , He Examplies various facets of integral Humanism .
தமிழகத்தில் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களது அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராகத் திறம்படப் பணியாற்றியவரும், தலைசிறந்த மருத்துவருமான ஐயா திரு @DrHVHande1 அவர்களது 97 ஆவது பிறந்த தின விழா இன்று கொண்டாடப்படுகிறது என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. அவருக்கு எனது பணிவான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிறந்த நாள் விழா சிறக்க @BJP4Tamilnadu சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிகச் சிறந்த தேசியவாதியாகவும், சிந்தனைவாதியாகவும் விளங்கும் ஐயா திரு @DrHVHande1 அவர்கள், தூயதோர் அரசியலை தமிழகம் மீண்டும் பெற, மேலும் பலப் பல ஆண்டுகள் நமக்கெல்லாம் நல்வழிகாட்டியாகத் தொடர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
You can make a difference in the lives impoverished tribal children in India through your conteibutions to Pennies for pads world's Largest sanitary pad Donor .