பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து இன்று முதல் விலகிக்கொள்கிறேன்.🙏🏽
@annamalai_k ஆகிய என் தலைவரைப் பின்பற்றி, அவர் காட்டும் பாதையில் மட்டுமே இனி பயணிப்பேன்.🙂✊🏽
இதுவரைக்கும் தற்குறித்தனமான GEN Z யோட எழுச்சியை தான் பார்த்திருப்பீங்க வருங்காலங்களில் அறிவார்ந்த GEN Z யோட எழுச்சியை பாப்பீங்க 🔥🔥🔥
@annamalai_k#Annamalai
Whole Tamil Nadu is waiting for his statement. Whatever the decision anna takes I am beside him🔥.
Last but not least @annamalai_k "Thalaivar nirantharam"🔥🔥.
#Annamalai
Hello @NitinNabin ji @AmitShah ji @blsanthosh ji, I request you to read this letter written by the District Secretary of the Legal Wing, South Chennai District.
*Resignation Letter:*
My political journey started in 2012 as a simple Booth President (Booth No: 69) as a BJP worker. Through my hard work, I have held various positions such as Ward President, T. Nagar Area Secretary, District Secretary (IT & Social Media), District President (IT & DMC), and currently, I serve as the District Secretary – Legal Wing.
You are all aware of the appreciation I received from the public of the T. Nagar area (especially Ashok Nagar), people from other parties, and government officials for my dedicated service during various periods, including the COVID-19 pandemic and flood relief efforts.
I have served without any compromise in the party's ideologies, working day and night for the problems of the public and party cadres in the streets, police stations, and courts to secure justice for many.
This is known to everyone. However, the truth is that the party leadership has not properly recognized my talent, dedication, and service. On the contrary, I was not allowed to grow due to internal party politics.
Despite bringing to the attention of the leadership the continuous and intentional neglect, such as ignoring my name in party posters and programs and failing to give me the due respect, the State and District leadership did not take any action.
This caused me great mental distress and sorrow. Even after working through the recently concluded Assembly elections, I hoped the leadership would find a solution, but I have only met with disappointment.
I do not wish to waste my energy by continuing in a party that engages in internal politics and does not provide recognition suitable for one’s talent.
Therefore, from today onwards, I am resigning from all my responsibilities in the party, including my primary membership.
I express my heartfelt thanks to all the BJP members who traveled with me with true patriotism until now, the political party leaders who continuously encouraged me, and the well-wishers in other parties.
Thanks! Vande Mataram!!
இவ்வளவு நாளாக @annamalai_k அண்ணன் மேல் சேற்றை வாரி இறைத்த அக்மார்க் டயர் நக்கி சேலம் மணிகண்டனே இப்போ @annamalai_k அண்ணாவால் மட்டும் தான் தமிழ்நாட்டை காப்பாத்த முடியும்னு பேசுறான்🔥😂
இதுக்கு பெயர் "காலம் பேசாது காத்திருந்து பதில் சொல்லும்"🔥💥
#Annamalai
Source:
மாநிலத் தலைமை மாற்றம்: மீண்டும் அண்ணாமலையைக் கொண்டு வர மத்திய தலைமை திட்டம்?
தமிழக பாஜக தலைவராகத் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று முறை பதவியில் நீடிக்க அனுமதித்தால் மட்டுமே, அந்தப் பொறுப்பை ஏற்கத் தயார் என்று அண்ணாமலை மத்திய தலைமையிடம் கறாராகக் கூறிவிட்டதாகத் தகவல்கள்.1/3
இன்று சவுக்கு மீடியா அலுவலகத்தில் தாக்குதல் நடத்தப்பட இருப்பதாக தகவல் வந்துள்ளது.
சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் ஆதரவோடுதான் இந்த தாக்குதல் அரங்கேற இருப்பதாக சொல்லப்படுகிறது.
வீட்டின் முகவரியை சொல்லி கழிவுநீர் ஊற்ற ஆள் அனுப்பியதும், 2 மணி நேரத்துக்கு குற்றவாளிகளை பாதுகாத்ததும் அருண்தான்.
இன்றைய தாக்குதலும் அருண் உத்தரவில்தான் நடக்க இருக்கிறது.
இன்னும் எத்தனை நாள் இந்த அராஜகங்கள் நடக்கும் என்பதையும் பார்ப்போம்.
@chennaipolice_@tnpoliceoffl@Chief_Secy_TN@CMOTamilnadu@rajbhavan_tn@AmitShahOffice@PMOIndia
எந்த ஒரு தந்தைக்கும் நேரக்கூடாத ஒரு கடுந்துயரம் நண்பர் @syedibrahimbabl அவர்களுக்கு, திமுகவிற்கு எதிராக செயல்பட்டார் என்ற ஒற்றைக்காரணத்திற்காக, நிகழ்ந்துள்ளது.
திமுக நயவஞ்சக அரசின் காவல்துறையால் பொய்வழக்கு போடப்பட்டு காவல்நிலையத்தில் வைத்து பொய்வழக்கை ஒப்புக்கொள்ளச்சொல்லி கடுமையாக தாக்கப்பட்டுள்ளார் அவரது மகன்.
சமூகத்தில் பிரபலமாக உள்ள ஒருவரது மகனையே காவல்துறை அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக இங்ஙனம் கொடூரமாக தாக்கும் என்று சொன்னால், காவல்நிலையங்களில் சிக்கும் சாதாரண பொதுமக்கள் நிலையை நினைத்து பாருங்கள்.
தேசிய மனித உரிமை ஆணையம் @India_NHRC
வேலூர் இப்ராஹிம் அவர்கள் மகனை தாக்கிய காவல்துறை அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தேசிய சிறுபான்மை ஆணையம் @NCM_GoI உடனடியாக களத்தில் இறங்கி இந்த விவாகரத்தை விசாரிக்கவேண்டும்.
இதுபோல மோசமான அரசியல் பழிவாங்கும் செயலுக்கு திராவிட மாடல் திமுக அரசு @mkstalin பதில்சொல்லியாக வேண்டும்.
@narendramodi@AmitShah@rajnathsingh@nsitharaman@AshwiniVaishnaw@blsanthosh@MenonArvindBJP@ReddySudhakar21@NainarBJP@KesavaVinayakan@annamalai_k
राष्ट्रीय नेतृत्व, अन्नामलाई को नज़रअंदाज़ मत करो। तुम्हें कब एहसास होगा कि तुम्हारा हर कदम अन्नामलाई द्वारा बनाए गए वोटिंग किले को ढहा रहा है?@narendramodi@AmitShahOffice@nsitharaman