@BJP4TamilNadu சனாதனத்தைப் பின்பற்றுபவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து தொடங்கட்டும். உங்க வீட்டுப் பெண்களை வெளியே பள்ளிக்கோ வேலைக்கோ அனுப்பக் கூடாது.அகிலா தன் கணவர் அ.மலை சம்பாத்யத்தில்தான் வாழனும்.வெளிநாடு போகக் கூடாது.அ.மலை அவர் பிறந்த சாதி அடிப்படையில் உள்ள தொழிலைத்தான் செய்ய ��ேண்டும்.
Watch | "சனாதனம் குறித்து விவாதிக்க அமித்ஷா தயாரா?"
புதுச்சேரியில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் ஆ.ராஜா எம்.பி. பேச்சு!
#SunNews | #SanatanaDharma | #ARaja
தமிழ்நாட்டில் இனி பாஜகதான் எநதிர்க்கட்சி .அரசியல் களம் திமுக vs பாஜக என்ற இலக்கை அடைவோம் என்று அண்ணாமலை சொன்னார்.
ஆனால் இப்போது இந்தியா முமழுக்க சங்கிகள் கதறுவதைப் பார்த்தால் ஒன்றிய அரசியல் களம் பாஜகvs திமுக என மாறிவிட்டது..
ஒரு ஒன்றியக் கட்சி ஒரு மாநிலக் கட்சியைப்பார்த்து பயம்.
ரொம்ப சந்தோஷம்..இந்த வழக்கு விசாரனைக்கு வரனும்.. அமைச்சர் உதயநிதி சார்பாக ஆ.ராசா எம் பி அவர்கள் வாதாடனும்..சனாதனம் என்றால் என்ன என்பதை இந்தியா மட்டுமல்ல உலகமே அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாய் அமையும்!!