very worst delivery experience from @zomato . now my wife is travelling without food. Good job 👏 @zomato if anyone travelling by train 12661 kindly avoid food on the train by @zomato. i scheduled my order on around 7 pm. pathetic 😡😞 kindly arrange food for my wife @zomato .
kindly avoid zomato while travelling by train. today they failed to deliver the food to me. @zomatocare@zomato@deepigoyal kindly change your system to deliver to your customer on time. now I'm suffering and resturant also suffer. take necessary action @deepigoyal#zomato
திமுகவிற்கும் ,ஆந்திராவில் சந்திர பாபுவிற்கு தேர்தலில் IT Wing ல் வேலை செய்தவர் இந்த கீர்த்தனா
திடீரென நான் வேலையை விட்டுட்டு விருதுநகரை காப்பாற்ற போறேனு "விருதை மகள் கீர்த்தனா " என்ற பெயரில் Reels போட்டாங்க
தொடர்ந்து இன்ஸ்டாகிராம் Influncer களை வைத்து லட்சக்கணக்கில் செலவு செய்து Reels வெளியிட்டு பிரபலமானார்...
இன்ஸ்டாகிராமில் திரும்��ும் இடமெல்லாம் இந்தம்மா முகம் தான்..
தன் சமூகத்தைச் சார்ந்த பத்து பேரோடு எப்போதும் இருப்பார்....
நான் ஒரு சுயேட்சை வேட்பாளர் என்றே அறிவித்து வேலை செய்து கொண்டிருந்தார்..
ஒரு நாள் சரியாக Payment வருவதில்லை என இந்தம்மாவோடு அந்த 10 பேரும் வரவில்லை...
இன்ஸ்டாகிராமில் இவ்வளவு பிரபலமாக இருக்கிறாரே மக்களுக்காக இத்தனை வீடியோக்களைப் போடுகிறாரே என அப்பகுதியை சார்ந்த தவெகவினர் இவரை தவெக தலைமைக்குகு அறிமுகப்படுத்த
திடீரென தவெக தரப்பிலிருந்து இவருக்கு அழைப்பு வர ஓரிரு நாளில் இவர் சிவகாசி தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்..
விருதுநகரை தான் சிங்கப்பூரா மாத்த நினைச்சேன் ஆனா சிவகாசில சீட்டு கொடுத்துட்டாங்க என சிரித்தபடி Reels போட்டார்..
விருதை மகள் என அறிவித்தவர் சிவகாசி சமஉ ஆகிவிட்டார்..
திருப்பரங்குன்றம் பிரச்சனையின் போது பாஜகவிற்கு ஆதரவாக பேசினார்..
இவர் எதிர் பார்த்தது பாஜகவில் சீட் கிடைத்தது தவெகவில்....
இந்தம்மா வெற்றி பெறுவார் என நானும் நினைக்கவில்லை.. விஜய் அவர்களின் முகத்திற்காக விழுந்த வாக்குகள் அத்தனையும்...
திமுகவில் தோழர் எழிலன் போன்ற மக்கள் போராளிகள் தோற்கடிக்கப்பட்டு நடிகரின�� முத்தை வைத்து ,இன்ஸ்டாகிராம் பிரபலத்தை வைத்து ஒருவர் வெற்றி பெறுகிறார் என்றா��் இந்த தலைமுறையை என்ன சொல்லுவது
give me update about the bus no and tracking I'd . @amazonIN@amazonpay@redBus_in . the bording point phone no not working. redbus support also not worked. time already gone till the bus not came? 😭 give some support
Tension prevailed in Maruthamuthur & Alangulam for about 12 hours after a farmer was shot by police. Tirunelveli MP C Robert Bruce expressed dissatisfaction, stating that the Tenkasi Sub Collector told him she was not even aware of the incident.
திருநெல்வேலி மாவட்டம்,
ஆலங்குளம் தொகுதியில் மருதம்புத்தூர் ஊராட்சியில் மணிகண்டன் என்பவர் பனைமரத்தில் பதநீர் இறக்கியபோது,
கள் இறக்கியதாக பொய்ப் புகார் கூறியதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கி சூடு நடத்தியதில், 2 துப்பாக்கி குண்டுகள் த���ளைத்து பனைமரம் ஏறும் தொழிலாளி மணிகண்டன் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வந்த செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதுமுள்ள பனைமரம் ஏறும் தொழிலாளர்களிடையே பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் நேரத்திலும், எந்தவித கட்டுப்பாடுமில்லாமல் திமுக அரசின் காவல்துறை தொடர்ந்து ��வல் துறையாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
பதநீர் இறக்கிய தொழிலாளி,
கள் வடித்ததாக பொய் குற்றச்சாட்டு சுமத்தி, துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் உதவி ஆய்வாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@tnpoliceoffl
@AIADMKOfficial
பெண் பிள்ளை என்றுகூட பாராமல் கெட்டவார்த்தையில் திட்டிருக்கான்...
அவங்கள கட்டையால் தாக்க முற்பட்டிருக்கான்...
இதுக்கெல்லாம் காவல்துறைக்கு யார் அதிகாரம் கொடுத்தது?? அவர் கல்தான் இறக்கினார் என்பதற்கான ஆதாரம் என்ன??
காவல்துறை அதிகாரிகள் மோந்து பார்த்து கண்டுபுடிச்சு துப்பாக்கியால் சுடுவதற்கு சட்டத்தில் இடம் இருக்கா ���ன்ன??
குறைந்தபட்சம் ஆயுள் தண்டணையாவது வழங்கப்படவேண்டும் அப்போதுதான் இதுபோன்ற மிருகங்களிடமிருந்து சாதாரண மக்களை காப்பாற்ற முடியும்...
இவன் பெரிய ரவுடி ரேஞ்ச்க்கு முன்னாடிலாம் ஆடியோ போட்டுட்டு இருப்பான். காவல்துறை பணியில் இருந்தே பணிநீக்கம் செய்ய வேண்டும்.
பனையேறி தொழிலாளியை துப்பாக்கியால சுட்டு தான் பிடிப்பாராம்..ஒட்டுமொத்த சமூகமும் ஒன்றுதிரண்டு இந்த SI இசக்கிராஜாவை பணிநீக்கம் செய்ற வரை போ���ாட்டத்தை தொடரனும்.
ஒரு பனையேறிய கால்ல சுட்டுட்டான்.. இனி அவன் காலம் முழுக்க பனையேற முடியாது.. அடுத்தவங்கள நம்பிதான் வாழ்க்கை நடத்தணும்😢😷
ஒரு உழைப்பாளி காலம் முழுக்க அடுத்தவங்கள நம்பி வாழ்றது ரொம்ப கொடுமை💔
இசக்கி ராஜாவை கா���ம் முழுக்க ஜெயில் ல போடணும் ஆனால் அவன இன்னும் Suspend கூட பண்ணல🤮🤬
படிப்பை மட���டும் விட்றவே விட்றாதீங்க... ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?
அரசு நிர்வாகத்தைக் கவனிப்பதை விட, விளம்பரப் படங்களில் நடிப்பதிலேயே அதிக நேரம் செலவிட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று புதிதாக ஒரு விளம்பரப் படத்தில் நடித்து வெளியிட்டிருக்கிறார். முதலமைச்சர் எத்தனை விளம்பரப் படங்களில் வேண்டுமானாலும் நடித்துக் க��ள்ளட்டும்... அதற்காக மக்களின் வரிப்பணத்தைக் கூட வீணடித்துக் கொள்ளட்டும்... அதையும் கூட பொறுத்துக் கொள்வோம். ஆனால், முதலமைச்சரின் சொல்லுக்கும், செயலுக்கும் ஒற்றுமை இருக்கிறதா? என்பது தான் நமது வினா.
கடலூர் மாவட்டம் சாத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தேவா, ஜீவா என்ற சிறுவர்கள் அருகில் உள்ள நெல்லித்தோப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முறையே 5 மற்றும் 2 ஆம் வகுப்புகளில் படித்து வருகின்றனர். திரையுலக நட்சத்திரங்களுடன் இணைந்து இன்ஸ்டா��ிராமில் ரீல்ஸ் வெளியிடும் அளவுக்கு புகழ்பெற்றிருக்கும் அவர்கள் ‘படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க...’ என்று வலியுறுத்தி வெளியிட்ட ரீல்ஸ் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது அலுவலகத்துக்கு அழைத்துப் பேசி வீடியோ வெளியிட்டதுடன், கலெக்டராகவும், காவல்துறை அதிகாரியாகவும் வரும் அளவுக்கு நன்றாக படிக்க வேண்டும் என்று வாழ்த்தியிருக்கிறார். இதில் ஒன்றும் தவறு இல்லை.
முதலமைச்சரின் ஷூட்டிங் பாணியில் பேசுவதாக இருந்தால், அடுத்த ஷாட்டுக்கு கடலூர் மாவட்டம் நெல்லித்தோப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு செல்வோம்.... அந்த பள்ளியில் தான் ரீல்ஸ் புகழ் மாணவர்கள் தேவாவும், ஜீவாவும் படிக்கிறார்கள்.
நெல்லித்தோப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மொத்தம் 5 வகுப்புகள் உள்ளன. 30 மாணவ, மாணவியர் படிக்கிறார்கள். ஆனால், அந்தப் பள்ளியில் ஒரே ஒரு தலைமை ஆசிரியர், ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளனர்.
இரு ஆசிரியர்களை மட்டும் வைத்துக் கொண்டு 5 வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு எப்படி பாடம் நடத்த முடியும்? எப்படி தரமான கல்வி வழங்க முடியும்? தேவாவும், ஜீவாவும் எப்படி கலெக்டராகவும், காவல் அதிகாரியாகவும் ஆவதற்கு ஏற்ற அடிப்படைக் கல்வியை பெற முடியும்? சொல்லுங்க முதல்வரே.
தேவா, ஜீவா பயிலும் பள்ளியின் நிலைமை மட்டும் இவ���வளவு மோசமாக இல்லை. தொடக்கக் கல்வித்து��ை சார்பில் 22,831 தொடக்கப் பள்ளிகள் செயல்படுகின்றன. அவற்றில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் 5 வகுப்புகளுக்கு வெறும் 2 ஆசிரியர்கள் மட்டும் தான். மேலும் 3800 தொடக்கப்பள்ளிகளில் 5 வகுப்புகளுக்கும் சேர்த்து ஒரே ஆசிரியர் தான்.
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 29,418 நடுநிலைப்பள்ளிகள் மற்றும் தொடக்கப்பள்ளிகளில் ஒரு லட்சம் வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இந்த லட்சணத்தில் அரசு பள்ளிகளில�� பயிலும் மாணவர்களுக்கு தரமான கல்வி எங்கிருந்து கிடைக்கும் முதலமைச்சர் அவர்களே?
மாணவர்களின் கல்வி மீது கொண்ட ஆர்வத்தால் நீங்கள் இந்த சந்திப்பை நிகழ்த்தவில்லை; விளாத்திக்குளம் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டாதால் மாநிலம் முழுவதும் மக்களிடையே ஏற்பட்டுள்ள கோபத்தை திசை திருப்புவதற்காகத் தான் இந்த விளம்பரப்படத்தை நீங்கள் வெளியிட்டுள்ளீர்கள் என்பதை அனைவரும் அறிவார்கள்.
இத்தகைய விளம்பரப்படங்கள் மூலம் மக்களை ஏமாற்ற முடியாது. இன்னும் சில வாரங்களில் நடக்கவிருக்கும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் உங்களால் மறக்க முடியாத தீர்ப்பை அளிப்பார்கள். அதன்பின் விளம்பரப் படங்களில் நடித்து தான் ��ீங்கள் பொழுதைக் கழிக்க வேண்டியிருக்கும். @CMOTamilnadu
True Kerala Story in 60 Seconds.
Ottapalam a small town in Palakkad, but what happened there is a masterclass in crisis management.
A moving bus caught fire & you can see a 60 second display of citizen bravery.
10th Second: The bus doors opened. People started coming out.
30th Second: A local bystander came Not with a phone to record a reel, but with a fire extinguisher.
35th Second: 3 to 4 more people with fire extinguisher.
50th Second: Every single soul is off the bus. Safe. Unharmed.
60th Second: The visible flames are dead.
And note
NOT A SINGLE PERSON WITH A MOBILE IN HAND.
The Kerala we present.
#KeralaStory
தமிழக அரசுப் பொறியாளர்களின் பணிச் செயல்பாடுகளையும், கல்வித் தகுதிக்கும் ஏற்ப ,10 ஆண்டுகளாக குறைத்து வழங்கிய ஊதிய விகிதத்தைச் ச��ரமைத்து ஒரு நபர் ஆணையம் பரிந்துரைத்த உரிய ஊதியத்தை வழங்குக
#EngineersPayParity #TNEngineers #TamilNadu