தமிழக அரசுப் பொறியாளர்களின் பணிச் செயல்பாடுகளையும், கல்வித் தகுதிக்கும் ஏற்ப ,10 ஆண்டுகளாக குறைத்து வழங்கிய ஊதிய விகிதத்தைச் சீரமைத்து ஒரு நபர் ஆணையம் பரிந்துரைத்த உரிய ஊதியத்தை வழங்குக
#EngineersPayParity#TNEngineers#TamilNadu
Dear Engineers,
நாம் ஒருவர் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றால் என்ன!
நாம் போகாமல் இருந்தால் தெரியவா போகிறது,
மற்றவர்கள் போராடி ஊதியத்தை பெற்று தரட்டும்,
என்றில்லாமல்
ஒவ்வொருவரும் நமது உரிமையை நிலை நாட்டுவோம்!
ஒன்றிணைவோம்!
நம்
கோரிக்கைகளை வென்றெடுக்க!
18.2.2026 அன்று
Dear Engineers,
Reserve the date 18th Feb exclusively for us!
Because,
We deserve the one man commission pay!
Keep all the works aside for a day!
Rush up
Get ready for the Event!
Book your tickets along with your colleagues!
Make the event a grand
success!
இது கோரிக்கை அல்ல,
இது பிச்சை அல்ல
🔥 *இது கணக்கு கேட்கும் போராட்டம்.*
🔥 *18.02.2026*
உரிமை பறிக்கப்படும் போது
நடுநிலை என்பதே இல்லை.
— பொறியாளர்கள் கூட்டமைப்பு (TNEF)