Leader writing, direction, staging all too good. Ivlo kevalamana actors ah vechukitu ivlo nalla Padam kudukradhu saamaniyapatta kaariyam illa
Lokesh, Nelson ku kudukura 3 digit production budget, periya hero dates ah dharalama DSK ku kudukalam
You're back to wired earphones from bluetooth ones, are you sound conscious or just one of those pretentious cool people?
Vera enna kaaranam, adha vida idhaan velai kammi adhaan kaaranam.
mari selvaraj: ilaiyaraaja sir kooda work pannanum ngradhu oru kanavu, adhukaana oru strong aana story venum nu ivlo kaalam wait pannitu irundhen
isai puyal who did maamannan:
cha raja ku oru speaker vaangi poda kaasu illa paren, normal people pant packet landhu thirudhi eduthutu ooditaru .
epdi namma bhai marakuma nenjam la galla kaatunare andha maariya ??
homelander was a villain and needed to die but i can’t believe the series ends with the death of an exploited abused child rather than the collapse of the company and system that created him
RJ பாலாஜியின் சுட்ட படம் கருப்பு:
RJ பாலாஜி இயக்கிய படங்கள் எல்லாவற்றுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது படத்தின் கருவை ஹிந்தி படங்களில் இருந்து சுட்டு எடுப்பது.
முக்குத்தி அம்மன் - PK படத்தில் ஏலியன் கதாபாத்திரத்தை அம்மனாக மாற்றி அம்மா, தங்கச்சி சென்டிமென்ட் உள்ளே நுழைத்து எடுக்கபட்ட படம்..PK படம் ரீமேக் ரைட் அதிக காசு என்பதால் அதையே வேறு மாதிரி சுட்டு எடுத்தார்.
வீட்ல விசேஷம் - baadhai ho படத்தின் ரீமேக்.
கருப்பு - இப்போ RJB எடுக்கும் கருப்பு படமும் ஹிந்தி பட unofficial ரீமேக். அந்த படம் Oh My God 2. படத்தில் சிவனே வந்து இறங்கி வாதாடும் ஹீரோவுக்கு உதவி செய்வார். அதையே அப்படியே ஐடியாவாக எடுத்து இங்கே சிவன் என்றால் வேலைக்கு ஆகாது என்று அப்படியே கருப்பண்ணன் சாமியாக மாற்றி அவரே வக்கீலாக வந்து வேற ஒரு பிரச்சனை, வில்லன் ஆக RJB என்று தோசையை திருப்பி போட்டு எடுத்து இருக்கும் படம் தான் கருப்பு.
அந்த ஒரிஜினல் படத்தில் ஒரு பாலியல் உரிமை குறித்த வழக்கு வரும்..இங்கே என்னவென்று தெரியல.
படம் ஹிட் அடிக்குமா என்றால் வாய்ப்பு 50-50 தான்..பார்ப்போம்.
#MCExclusive: Harris Jayaraj MISSES out on #Vikram–Anand Shankar Action Thriller film.
Not salary, but low valuation from audio labels stalled the deal. Anand Shankar prefers GV Prakash; makers lean towards Santhosh Narayanan.
Announcement likely delayed. #HarrisJayaraj