அப்பிடி என்னதான்டா உங்க மண்டையில் ஓடுது! எப்பிடி நம்பிகிட்டு இருக்கீங்க! அவரும் விடாம பொய் பேசிக்கிட்டே இருக்கான். கடைசி வரை நீ தற்குறியாவே இருந்திட்டா உன் தலைமுறை ��ப்பிடிப்பா வாழும்.
த.வெ.க சொன்னதை நம்பி காத்திருந்தோம், இது துரோகம்.. நிதி இல்லையென தெரிந்துதானே வாக்குறுதி கொடுத்தீங்க? மிகப்பெரிய போராட்டம் செய்வோம் - விவசாயிகள் சங்கம் கடும் எதிர்ப்பு
#Salem | #Farmers | #TVK | #PolimerNews
ஸ்டாலின் திட்டங்கள் எல்லாம் ஓகே தான்..ஆனா கலைஞர் ஒன்னும் செய்யவே இல்லன்னு பசப்பிட்டு வருவாயிங்க... அப்ப இதை அவனுங்க மூஞ்சில விட்டெரிங்க!
⬛🟥
#VoteForDMK#ஸ்டாலின்_தொடரட்டும்
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக இன்று வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் சகோதரர் திரு. @thirumaofficial அவர்களோடு குறிஞ்சிப்பாடியில் #உதயசூரியன்_சின்னத்திற்கு வாக்கு சேகரித்த போது.
#ஸ்டாலின்தொடரட்டும்_தமிழ்நாடுவெல்லட்டும் #குறிஞ்சிப்பாடி_சட்டமன்ற_தொகுதி #உதயசூரியன் #VoteForDMK #DMKWins2026
கடலூர் கிழக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் கழக தேர்தல் பணிக்குழு செயலாளர் திரு
இள.புகழேந்தி Ex. Mla அவர்கள் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக இன்று நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டு திராவிட பொங்கல் சமூக நீதிக் காண திருவிழா கொண்டாட்டம் நிகழ்வு பற்றியும், 19.1.2026 அன்று தஞ்சை மாவட���டம் செங்கிப்பட்டியில் நடைபெறும் #வெல்லும்_தமிழ்_பெண்கள் திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு சம்பந்தமாக நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினேன்.
இக்கூட்டத்தில் கழக தொகுதி பார்வையாளர்கள், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. G. Iyappan MLA , மாவட்ட கழக தொகுதி பொறுப்பாளர்கள், மாவட்ட கழக பொருளாளர் திரு எம்.ஆர்.கே.பி. கதிரவன் மற்றும் மாநகர,ஒன்றிய,நகர,பேரூர்,பகுதி கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
@arivalayam
@DMKCuddalore
#ஓரணியில்_தமிழ்நாடு
#என்_வாக்குச்சாவடி #வெற்றி_வாக்குச்சாவடி
#தமிழ்நாடு_தலைகுனியாது
#CuddaloreEastDMK.
உழவர்களின் உயிர்நாடியைப் பாதுகாத்து, தமிழகத்தின் பசுமைப் பரப்பைச் சாதனையாக மாற்றிய
உழவர் வாழ்வின் ஒளிவிளக்காம்
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு 2026-ல் மீண்டும் மணிமகுடம் சூட்டிடப் புத்தாண்டில் புறப்படுவோம்!
விவசாயிகளின் நலம் காக்கும் நல்லாட்சி தொடரட்டும்! உழவர் பெரு��க்கள் அனைவருக்கும்
இதயங்கனிந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
@arivalayam
@mkstalin
@Udhaystalin
@DMKCuddalore
#happynewyear2026 #DMK4TN
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அண்ணன் திரு. @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு #சுந்தர் அவர்கள் தலைமையில் #மதுராந்தகம்_சட்டமன்ற_தொகுதி#மதுராந்தகம்_வடக்கு_ஒன்றியம் சூரை ஊராட்சி பாகம் 35 ல் (புழுதிவாக்கம்) "தமிழ்நாடு தலைகுனியாது என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டேன்.
உடன் கழக தொகுதி பார்வையாளர், ஒன்றிய, கிளை கழக செயலாளர்கள், பாக நிலை முகவர் BLA 2, பாக நிலைக் குழுவினர் (BLC), பூத் டிஜிட்டல் ஏஜென்ட்(BDA), மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..
@arivalayam@DMKCuddalore
#என்_வாக்குச்சாவடி #வெற்றி_வாக்குச்சாவடி #தமிழ்நாடு_தலைகுனியாது