தமிழ் மீடியம் படிச்சா தமிழ் வளரும் என ஏழைகளை நம்ப வைத்து, தன் குடும்ப வாரிசுகளை மட்டும் English, இந்தி படிக்க வைத்தது திமுக.
தமிழ் மீடியம் படித்ததால் English பேச தெரியாமல் கூலி வேலை செய்பவர்கள் பலர். ஆனா இவங்க குடும்பம் வெளிநாட்டில் படிக்கும்.
#dmk#admk#vck#tvk#tvkvijay#bjp
தென்காசியில் அப்போதைய முதல்வர் ஸ்டாலின் கான்வாய் வருகைக்காக அரசு பள்ளி குழந்தைகளை உச்சி வெயிலில் நிக்க வைத்த கொடூரம்🤬 இது தான் உங்க பள்ளி கல்வித்துறை சாதனையா Anbil ayya😡
பள்ளிக்கு கணினி ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் நியமிக்க வக்கற்றுப்போயிருக்கிறது திமுக அரசு 😡
அதை மறைக்க நாடகம் போட வேண்டிது 😡
Conditions follow பண்ணி தொலைங்க 🤦🏻♀️
#CMJosephVijay
#Keerthana
திமுகவின் உயர் கல்வித் துறை அமைச்சர் திருக்குறளை பந்தாடிய பொழுது சில்லறை சிதறவிட்ட நடிகை @VinodhiniUnoffl இப்படித்தான் தமிழ வளர்த்திருக்கணும் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் இதுதாண்டா திமுக @Udhaystalin
விஜய் இப்போ கரூர் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் அரசு வேலை கொடுப்பது UPSC aspirant-க்கு எதிர்புணர்ச்சி கிளப்பிருக்காம்..
டேய் UPSC central civil service recruiting agency da😭😭
எங்கள விட்டுடுங்க டா, தெரியாம உங்கள election ல தோக்கடிச்சிட்டோம் 🥲😭