திரள்நிதி - சட்டப்படி சரி ✅
பரிசாக கிடைத்த 2 கோடி BENZ கார் ✅
======================
பிளாக் டிக்கெட் - சட்டப்படி தவறு ❌
கார் வாங்கி 1.5 கோடி வரி ஏய்ப்பு ❌
வெளிப்படையா இருப்பதற்கும் திருட்டுத் தனம் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கு ப்ரோ @actorvijay 👹
டெல்லியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் NEET தேர்வுக்கு எதிராக போராடுகிறார்கள்.
ஒரு காலத்தில் தமிழ்நாடு முழுவதும் ஒலித்த இளைஞர்களின் குரல் இன்று ஏன் அமைதியாகிவிட்டது?
இளைஞர்கள் குரல் கொடுக்கப் பயப்படும் சூழல் உருவாகிவிட்டதா?
ஜனநாயகம் அல்லது "ஜனநாயகன்" முக்கியமாகிவிட்டதா?