ஏதே ஊழியர் சம்பளதுகாக்க 5 ரூபா வாங்குறீங்களா என்னயா கத உடுறீங்க
ஒரு நாளைக்கு 20 ஆயிரம் பேர் வந்தா ஒரு லட்சம் வரும் ஒரு மாசத்துக்கு குறைஞ்சது 20 லட்சமாவது வரும்..
அந்நியன் படத்துல வர மாதிரி 5 பைசா திருடுனா தப்பா சீன் தான் ஞாபகம் வருது 🤦♂️
எதுக்குணே எல்லாத்தையும் 110 விதியின் கீழயே அறிவிக்கிறீங்க.?? என்ன காரணம்.??
திருப்பி எவனும் எதாச்சும் அது சம்மந்தமா கேள்வி கேட்டா எனக்கு பதில் தெரியாது.. அதான் காரணம்..
#WATCH | பெயர் மாற்றம் இல்லையென்றால் திட்டமே ரத்து!
தவெக அரசு ஆட்சி அமைத்து 116 நாட்கள் ஆகும் நிலையில், புதிய திட்டங்களை கொண்டு வருவதற்குப் பதிலாக ஏற்கனவே இருந்த திட்டங்கள் ரத்து செய்திருக்கிறார்கள். தவெக அரசிடம் இருந்து பெயர் மாற்ற அறிவிப்போ, இல்லையென்றால் திட்டமே ரத்து என்ற அறிவிப்போ வருகிறது. பரந்தூர் விமான நிலையம், குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி, ஈசிஆர் மேம்பாலம் என பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
- காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
#UdhayanidhiStalin | #TVKFails | #TNAssembly | #KalaignarSeithigal
உதயநிதி: 3 நாள் டைம் இருக்கு
நல்லா Prepare பண்ணிட்டு வந்து பதில் சொல்ல சொல்லுங்க
சபாநாயகர்: அவரு கை கட்டி உக்காந்திருக்கதுலயே தெரியலயா?
எங்க ஆளு Already Prepared!
உதயநிதி : அப்பனா இப்பயே பதில் சொல்ல சொல்லுங்க! நான் வெயிட் பண்ணி கேட்டுட்டு போறேன் 😂
விஜயை பங்கம் செய்திருக்கிறார் LoP!
Non Stop Roast!
இதை எல்லாம் பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்குறது
அனுபவிங்க மக்களே அனுபவிங்க
தராதரம் தெரியுமா ஒருத்தனுக்கு என்ன எதுன்னே யோசிக்கமா குத்துக்குத்துன்னு குத்தி ஜெயிக்க வச்சிங்க இல்ல உங்களுக்கு எல்லாம் இதுவும் வேண்டும் இதுக்கு மேலையும் வேண்டும்
நடிகர் விஜய் நடித்த 'தமிழன்' படத்தை இப்போது நினைத்து பார்க்கிறேன். ஒரு பெரியவருக்கு சேர வேண்டிய 25 பைசாவிற்காக கண்டக்டரை நீதிமன்றத்தில் நிறுத்தி விஜய் கேள்வி கேட்பார்:
"மக்களோட 25 பைசா உங்களுக்கு சாதாரணமா போயிடுச்சா.."?
இப்படி ஒரு பெரியவருக்கு சேர வேண்டிய 25 பைசாவிற்காக போராடிய இந்த விஜய் திரையில் உங்களுக்கு ஹீரோவாக தெரிஞ்சார்.
ஆனா, இன்னிக்கு ஒரு 5 நிமிட நிகழ்விற்காக கோடிக்கணக்கில் மக்களின் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக செலவிட்டு, நிஜத்தில் தன்னை ஒரு பெரிய ஜீரோவாக நிரூபித்துள்ளார்.
விஜய் ஊதாரித்தனமாக செலவிட்ட இந்த பணத்தில் 100 கிராமங்களுக்கு water tanks கட்டிக் கொடுத்திருக்கலாம்.
நடிகர் விஜய் ஒரு முதல்வராக, அரசியல் தலைவராக தான் இருக்க தகுதி இல்லாதவர் என நினைத்துக் கொண்டுருந்தேன். ஆனால், அவர் ஒரு சாதாரண மனிதராக கூட இருக்க தகுதி இல்லாதவர் என ஒவ்வொரு நிகழ்வுகள் மூலம் அவரே நிரூபித்து வருகிறார்!!!
விஜய் பந்தா அரசியலுக்கு ஒரு நாளைக்கு 6 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் செலவு.. உருப்படுமா தமிழகம்!
விஜய் மேட்டூர் அணை திறக்க வருவதை ஒட்டி அரசு பணத்தில் 6 கோடிக்கும் மேல் செலவு செய்து இப்படி ரோட்டின் இரு பக்கமும் கம்பி வேலைகள் போட்டு வைத்துள்ளனர்... நாளை ஒரு சோ காட்ட வேண்டும் என்பது ரூட் மாபியா திட்டம். அதற்கு ரசிகர் மன்றத்தில் இருந்த நிர்வாகிகள் முதல் கட்சி ஆட்கள் வரை எவ்வளவு கூட்டம் கூட்டி வர வேண்டும் என்பது ஆணையிட்டுள்ளார் புஸ்ஸி..
தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் போட காசு இல்லை
என்று சொன்ன அதே வாய் தான் இதுக்கு 6கோடி செலவு செய்கிறது..
நான் மக்கள் பணத்தை தொட மாட்டேன்...
அப்போ இது என்ன மேன்?
இதில் எங்க அண்ணன் சொந்த பணத்தில் செலவு செய்கிறார் என தற்கூறிகள் பேசிட்டு திரிகிறது...
தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும் பேரியக்கமாம் தி.மு. கழகத்தின் தலைவராக கழகத் தலைவர் @mkstalin அவர்கள் பொறுப்பேற்ற நாள் இன்று!
தந்தை பெரியார் -பேரறிஞர் அண்ணா- முத்தமிழறிஞர் கலைஞர் வழியில், உறுதியான கொள்கைப் பிடிப்புடன், தொண்டர்களைத் தொய்வின்றி வழிநடத்தி- அமைப்பின் பலத்தை வலுப்படுத்தும், கழகத் தலைவருக்கு உறுதுணையாக நிற்போம்!
இந்த இயக்கத்தை அழிக்க நினைக்கும் வஞ்சகர்களை, வீழ்த்த கழகத் தலைவர் தலைமையில் அணிதிரள்வோம்!
#DMK @arivalayam