இந்தத் பேட்டியில் நான் சொல்வது 2001 ஆம் ரிசல்ட் பத்தி.. 2001 ஆம் ஆண்டில் திருவல்லிக்கேணியும் சேப்பாக்கமும் தனித் தனி தொகுதி. அன்றைய திருவல்லிக்கேணி தொகுதி எம் எல் ஏ உசேன். சேப்பாக்கம் எம் எல் ஏ கலைஞர். 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் தான் சேப்பாக்கமும் திருவல்லிக்கேணியும் ஒரே தொகுதியாக இணைக்கப்பட்டது. நான் சரியாத்தான் பேசி இருக்கேன். கூகிள் பண்ணி பாருங்க தற்குறிகளா!!!!
கொளத்தூர் தொகுதியின் தவெக சட்டமன்ற உறுப்பினர் இவர் தான். 😞
I have never posted such filthy cheap videos in my page. 🙁
See, the fate of Tamizhnadu 😟. Do we deserve this??
இரண்டு கேள்விகள்!
1. தேர்தலுக்கு முன் தவெக, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை விரும்பியது, தேர்தலுக்குப் பின் தனிப்பெரும்பான்மை இல்லாததால் காங்கிரசின் ஆதரவை கேட்டுள்ளது. காங்கிரசு கட்சி மன்னராட்சி, வாரிசு அரசியல்ல வராதா? இராகுல் காந்தி 4-வது தலைமுறை.
2. அண்ணா ஹசாரே, ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார். விஜய் அவருக்கு டெல்லி வரை சென்று ஆதரவு கொடுத்தார். எந்த ஆட்சியில்? எந்த கட்சியை/ஆட்சியை எதிர்த்து? தவெக யாருடைய ஆதரவை இப்போது கேட்கிறது?
விஜயின் அரசியல் உண்மையில் வாரிசு அரசியல், ஊழலுக்கு எதிரானதா? அல்லது திமுகவிற்கு, உதயநிதிக்கு எதிரான காழ்ப்புணர்ச்சி அரசியல் மட்டுமா?
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
இன்னைக்கு விஜய் பேசினது முழுக்க ஒரு Script தான்...
இத்தனை நாள் பொத்தாம் பொதுவா திமுக, திமுக-ன்னு கத்திட்டு...
கடைசி நாள் மட்டும் மாஸா பன்ச் வச்ச வசனங்களோட ஒரு speech கொடுப்போம் அதுக்கு எவனும் பதிலடி கொடுக்க முடியாதுன்னு தான் இன்னைய தேதிக்கு இந்த script...
இதுல செந்தில்பாலாஜி ஏன் கோவை, எடப்பாடி ஏன் அங்கேயே நிக்கிறார்னு கேட்டதெல்லாம் பக்கா அபத்தம். நீங்க மட்டும் மைனாரிட்டி ஓட்டு இல்லாத இடமா பாத்து நிக்க வேண்டி தான...
அதோட கரூர் சம்பவம் திமுக தான் பண்ணுச்சுன்னா அதை ஆணித்தரமா இதுக்கு முன்னாடியே பேச வேண்டியது தான. இன்னைக்கு கடைசி நேரத்துல கத்திட்டு குடிசைக்குள்ள ஓடிரலாம் ஒரு பய பதில் பேச முடியாதுன்னு ஒரு எண்ணம் தான.
இதுல நேரத்துக்கு தான் போனேன்னு பச்சை பொய் ஒரு பக்கம், அத்தனை உயிர் போனதுக்கு குற்ற உணர்ச்சியே இல்லாத மனநிலை இன்னொரு பக்கம்.
அன்னிக்கு அரக்க பறக்க ஓடின ஆள் தான் மக்களுக்கு துணை நிற்கிறேன்னு சவடால் வேற.
விஜய் நடிகராக மாஸ் நிறைந்தவர் ஆனால் ஒரு தலைவராக துளியும் தகுதியே இல்லாத ஒரு ஆள்.
இன்னைக்கும் விஜயை ஏன்டா அதரிக்குறீங்க, அவர் செஞ்ச நல்லது என்ன, அரசியலுக்கு வந்தும் அவர் மக்களுக்காக களத்துல எப்போடா நின்னார்னு கேளுங்க , தளபதி மாஸ், திமுக தீயசக்தி-ன்னு தான் போவானுங்க தற்குறிஸ்...
மத்தபடி தன்னை சுத்தி இருக்கும் கூட்டத்தை தன் சுயநலத்துக்காக, முட்டாள்களாக மாற்றி பயன்படுத்தும் ஒரு தலைவர் எனும் பெயரில் சுற்றும் பிம்பம் தான் விஜய்.
அதற்கு இன்றைய உதாரணம் சின்ன பிள்ளைங்கள பெத்தவனுங்க காதுல விசில் ஊதி ஓட்டு போட சொல்லனுமாம்.
அவனுங்க அடி வாங்கி கெடக்கு போறானுங்க நீ ஜாலியா அடுத்து World tour கெளம்பிடுவ. அவ்வளவு தான்...
இதுல கேப்டனோடு வேற ஒப்பீடு 🤦🤦🤦 அதை நாளைக்கு கொஞ்சம் பார்ப்போம்...
இந்த சமூகத்தின் மாபெரும் தவறான தலைவன் முன்னுதாரணமாய் கண்டிப்பா விஜய் உருமாறி நிற்பார் என்பது மட்டும் நிதர்சனம்...
இந்த தேர்தல்ல கவனிச்சீங்கனா?
ரோடு சரியல்லை
Bus stand கட்டலை
ரோடுல மேம்பாலம் கட்டலை
கால்வாய் சீரமைக்கல
மழைநீர் சேகரிப்பு பண்ணல
மழை பெய்தால் தண்ணி நிக்குது
மின்சாரத் தடை
அரசுப் பள்ளிகளின் தரம்
மருத்துவமனைகளின் தரம்
இந்த போல அடிப்படை தேவைகளை பிரச்சனைகள யாருமே பேசலை. காரணம் என்னனா அந்த பிரச்சனைகள் பெரும்பாலான இடங்களில் தீர்த்து வைக்கப்பட்டிருக்கு.
இப்ப எல்லாரும்
NEET ஒழிப்போம்னு சொன்னீங்களே என்னாச்சு?
மசோதா நகலை எரிச்சா அவங்க பின் வாங்கிடுவாங்களா?
மும்மொழிக் கொள்கை எப்படி சமாளிப்பீங்க?
கேசு விலையை குறைப்பீங்களா?
இப்படி அடுத்த கட்டத்துக்கு போய்ட்டாங்க. இதை அவங்க குறையா சொன்னாலும் சரி உரிமையா கேட்டாலும் சரி. இந்தளவுக்கு தமிழ்நாட்டோட தரம் உயர்ந்ததற்கு 5 ஆண்டு திமுக ஆட்சி காரணமாயிருக்குல அது போதும்.
சிந்திப்பீர் வாக்களிப்பீர்!
#உதயசூரியன்
#ஸ்டாலின்_தொடரட்டும்
#VoteForDMK
@Anika_Smiles Another classic example
is Indonesia. Muslim majority country but Bali a city in Indonesia is Hindu majority. Despite that they coexist peacefully coz there is no RSS and sangh pariwar to cause disturbance like the way they do in India.
It’s very clear who is troublemaker
தமிழ்நாட்டில் இருந்து ஒன்றிய அரசின் #PadmaBhushan விருதுக்குத் தேர்வாகியுள்ள நடிகர் திரு. அஜீத்குமார், திரு. நல்லி குப்புசாமி, திருமிகு ஷோபனா சந்திரகுமார் ஆகிய மூவருக்கும்;
#PadmaShri விருதுக்குத் தேர்வாகியிருக்கும் திரு. @ashwinravi99, திரு. குருவாயூர் துரை, திரு. தாமோதரன், திரு. லக்ஷ்மிபதி ராமசுப்பையர், திரு. எ.டி. ஸ்ரீனிவாஸ், திரு. புரிசை கண்ணப்ப சம்பந்தன், திரு. ஆர்.ஜி. சந்திரமோகன், திரு. ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, திரு. சீனி விஸ்வநாதன், திரு. வேலு ஆசான் ஆகியோருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
தத்தமது துறைகளில் தாங்கள் மென்மேலும் உயரங்களை அடைய வேண்டும், தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
#PadmaAwards #PadmaAwards2025
Today, I watched #Kanguva with my friends at Kamala Cinemas. We booked the tickets on November 13th (before the release). After seeing many negative reviews, my friend considered canceling the tickets, but he decided to give it a try. Five of us watched the movie today and four of them were watching it for the first time. They all felt the movie was far better than the reviews they had heard.
This clearly shows how social media reviews impact the general audience's mindset. I've seen many sponsored negative reviews on Instagram and I'm not sure who is paying those reviewers. While constructive criticism is important for the film, we can't encourage hate speech or abuse towards the actors or creators.
Same thing happened with the #Vettaiyan movie. If this continues, Tamil cinema will lose its credibility for sure 🙃
Yesterday the Unofficial IT cell ran a paid hashtag against BJD. They wanted to criticize their political opponents in Odisha but ended up mocking food, culture and clothes of People in South India.
Hello @annamalai_k, This shows their love for Tamil Nadu and its people.