@PMOIndia should create a CIBIL-scoring like system for Every citizen.The score will be called as Social responsibility score.The more score one gets the more government benefits like increased quantum of loan/cash benefits/resources,waiver of loan,allotment of public utilities,
There's no "Grantha" like Ramayana
There's no "Upadesha" like Bhagwad Gita
There's no "Religion" like Hinduism
There's no "Organization" like RSS
There's no "Country" like Bharath
There's no "Leader" like Narendra Modi
Jai Hind
11/ Says "hi" to Claude before starting work.
Why? The 5-hour timer starts with your first message.
Start at 9am → resets at 2pm. Run out at 11? You wait 3 hours.
Say "hi" at 7am → resets at 12pm. Run out at 11? You wait 1 hour.
Same limit. Less waiting.
Mohammad, de Somalia, abusó de una menor japonesa.
La niña empezó a llorar y él la desvistió.
La policía japonesa se "encargó" de él y difundió el video para que ningún inmigrante cometiera un delito similar en el futuro.
¿Apoyas a la policía de Japón?
இந்தியா காளியின் தேசம்
உலக வரலாற்றை எடுத்துப் பார்த்தால் ஒரு உண்மை தெளிவாகத் தெரியும். புத்த மதம் எங்கெல்லாம் ஆட்சி செய்ததோ, அங்கெல்லாம் இஸ்லாம் மிக இலகுவாக அந்த நாட்டை பிடித்துக் கொண்டது. இந்தியா மட்டும் தப்பியதற்கு காரணம் இது புத்த பூமி அல்ல, காளியின் பூமி.
*புத்த மதம் மக்களை எப்படி பலவீனப்படுத்தியது?*
புத்த மதத்தின் அடிப்படை அமைதி, அகிம்சை, ஆசையை துற. போர் கூடாது, கோபம் கூடாது, ஆயுதம் கூடாது. அரசனும் துறவி போல பிச்சை எடுக்க வேண்டும், மக்களும் பிச்சை போட வேண்டும் என்ற நிலை வந்தது. வீரம் அழிக்கப்பட்டது. க்ஷத்திரிய தர்மம் அழிக்கப்பட்டது. ஒரு நாட்டின் ராணுவம் மடத்தின் கிளையாக மாறியது.
இதே நேரத்தில் இஸ்லாம் முழுக்க முழுக்க வெற்றி வெறி கொண்ட மதமாக வந்தது. ஜிகாத், கனீமத், வாளால் மத பரப்புதல் என்ற கொள்கையுடன் வந்தது. ஒரு பக்கம் அமைதி என்று கண்ணை மூடி அமர்ந்திருந்த புத்த பிக்குகள், இன்னொரு பக்கம் வாளுடன் வந்த படைகளை எதிர்க்க முடியாமல் சரணடைந்தார்கள்.
*புத்த நாடுகள் எப்படி இஸ்லாமாக மாறின - தரவுகள்:*
*1. ஆப்கானிஸ்தான்:* 7-ம் நூற்றாண்டு வரை 100% புத்த நாடு. பாமியான் புத்தர் சிலைகள் உலகின் மிகப்பெரிய புத்த சிலைகள். அரேபிய படைகள் வந்த போது புத்த மடாலயங்கள் எதிர்க்காமல் சரணடைந்தன. 100 ஆண்டுகளில் முழு ஆப்கானிஸ்தானும் இஸ்லாமானது.
*2. பாகிஸ்தான் (காந்தாரம்):* தக்ஷசீலா பல்கலைக்கழகம் இருந்த இடம். உலகின் புத்த படிப்பின் தலைநகரம். முகமது பின் காசிம் 712-ல் வந்த போது புத்த மன்னர்கள் போர் செய்யாமல் கோட்டையை திறந்து விட்டார்கள்.
*3. வங்காளதேசம்:* பால வம்சம் புத்த வம்சம். 12-ம் நூற்றாண்டு வரை புத்த நாடு. பக்தியார் கில்ஜி 1204-ல் 18 குதிரை வீரர்களுடன் வந்து நாளந்தாவை எரித்த போது, ஆயிரக்கணக்கான பிக்குகள் ஓடி விட்டார்கள்.
*4. இந்தோனேசியா & மலேசியா:* ஸ்ரீவிஜயா பேரரசு மிகப்பெரிய புத்த பேரரசு. போரோபுதூர் கோயில் உலகின் மிகப்பெரிய புத்த கோயில். 13-ம் நூற்றாண்டில் அரேபிய வணிகர்கள் மூலம் இஸ்லாம் வந்த போது எந்த எதிர்ப்பும் இல்லாமல் மக்கள் மதம் மாறினார்கள். இன்று உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய நாடு இந்தோனேசியா.
*5. மாலத்தீவு:* 12-ம் நூற்றாண்டு வரை புத்த நாடு. ஒரு அரேபிய மத போதகர் வந்து மன்னனை மாற்றிய உடனேயே மொத்த நாடும் இஸ்லாமானது.
*6. மத்திய ஆசியா - உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான்:* புகாரா, சமர்கண்ட் எல்லாம் புத்த மையங்கள். குதைபா பின் முஸ்லிம் படையெடுப்பில் முழுவதும் வீழ்ந்தன.
*இந்தியா மட்டும் ஏன் தப்பியது?*
இந்தியாவில் புத்தம் இருந்தாலும், இந்த மண்ணின் ஆன்மா ஒரு போதும் புத்தமாக மாறவில்லை. இது காளியின் தேசம்.
காளி என்றால் என்ன? அகிம்சை அல்ல, சம்ஹாரம். அதர்மத்தை அழிக்க ஆயுதம் எடுக்க வேண்டும் என்ற தத்துவம். துர்க்கை, காளி, பத்ரகாளி, கொற்றவை வழிபாடு இந்த மண்ணின் ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கிறது.
ராஜபுத்திரர்கள், மராட்டியர்கள், விஜயநகர பேரரசு, சீக்கியர்கள், நாகா சாதுக்கள் எல்லாம் காளி, துர்க்கை பக்தர்கள். அவர்கள் புத்த பிக்கு போல பிச்சை பாத்திரம் ஏந்தவில்லை, வாள் ஏந்தினார்கள்.
800 ஆண்டு இஸ்லாமிய படையெடுப்பை எதிர்த்து இந்தியா நின்றது என்றால் அது காளி கொடுத்த வீரத்தால் தான். புத்தம் பேசிய நாடுகள் எல்லாம் 20 ஆண்டுகளில் வீழ்ந்த போது, காளியை வணங்கிய இந்தியா மட்டும் 1000 ஆண்டு போராடி தன் தர்மத்தை காத்தது.
அதனால் தான் சொல்கிறேன், இந்தியா புத்த பூமி அல்ல, காளியின் தேசம்.
I haven’t come across a video like this in a very long time
this lady gives a rational breakdown of the current situation in India.
It’s truly an eye-opener for the skeptics.
Hats off to her for such a beautiful presentation.
#அண்ணாமலை வெறியர்கள் கடந்து செல்லவும்!மத்தியில் மீண்டும் #பாஜக#மோடி ஆட்சி வரணும்னு விரும்புவர்கள் மட்டும் படிக்கவும்!
#மோடி திமுக அமைச்சர்கள் மேல நடவடிக்கை எடுக்கல, ஜெயில்ல தூக்கி போடலனு தீவிரமா அண்ணாமலை குரூப் பிரச்சாரம் செஞ்சுட்டு வருது!
#செந்தில் பாலாஜி கிட்டத்தட்ட 500நாட்கள் ஜெயிலில் இருந்தார்,அதை மறந்துட்டானுங்க,11 அமைச்சர்கள் மீது விசாரணை நடந்தது, 5அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்குது!
#சமீபத்தில் கைது செய்யப்பட்ட அன்பில் மகேஷ் வழக்கில் கூட கடந்த மாதம் முன்பே ED விசாரணை செய்தது, அந்த வழக்கில் ED யின் பங்கும் இருக்கு!அது இங்கே பலபேருக்கு தெரியுறது இல்ல, தெரிஞ்சாலும் மறச்சுடுவானுங்க!
#இதை எல்லாம் தாண்டி நீதிமன்றம் என்கிற ஒரு பெரிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கு, பாதி நீதிபதிகள் குறிப்பிட்ட கட்சி அல்லது கொள்ளைபடியே தீர்ப்பு வழங்குகின்றனர், இந்தியாவின் சட்ட அமைப்புகளும் அதுக்கு எற்றார் போல் இருக்கு!
#மத்தியஅரசு நடவடிக்கை எடுக்கணும்னா மாநில அரசின் ஒப்புதல் தேவை, இல்லேனா நீதிமன்றம் போயி தான் அனுமதி வாங்குற நிலைதான் இருக்கு, அதான் நமது சட்டம்!
#சோனியாவுக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு வழக்கு,முடக்கப்பட்ட ₹752 கோடி மதிப்புள்ள சொத்துக்களில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்ற அமலாக்கத்துறையின் கோரிக்கையை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
#சரி குறைந்தபட்சம் ஒரு வழக்கில் 30நாட்கள் ஒரு அமைச்சரோ, அல்லது முதல்வரோ சிறையில் இருந்தால், அந்த வழக்கு முடியும் வரை அவர்கள் பதவி பறிக்கப்படணும்னு பாஜக சட்டம் கொண்டு வந்தது, அதை ஒட்டுமொத்த கட்சிகளும் சேர்ந்து எதிர்த்தது!
#செந்தில் பாலாஜியை காரணம் காட்டி தான் பாஜக அந்த சட்டத்தை கொண்டு வந்தது,நீதிமன்றம் கூட பல முறை சொல்லியும் திமுக செந்தில் பாலாஜியை பதவி நீக்கல, அவ்ளோ அதிகாரம் மாநில அரசுக்கு,அந்த சட்டம் நிறைவேற்ற முடியல இப்பவும் பாராளுமன்ற கூட்டு குழுவில் விவாதத்தில் இருக்கு!
#அதுக்கு உள்ளே போனால் பல பிரச்சனைகள் இருக்கு, அதப்பத்தி தனி பதிவா எழுதலாம்!அது தனி சப்ஜெக்ட்!
#இப்போ அண்ணாமலை வெறியர்கள் மத்தியஅரசு சரி இல்ல, மோடி சரி இல்லனு சொல்லி, சொல்லி ராகுல்காந்தியை கொண்டு வரப்போறீங்களா? அப்டி ராகுல்காந்தியை கொண்டு வந்தா நீங்க சொல்ற பிரச்சனை எல்லாம் தீர்ந்துடுமானு தான் கேள்வியே 🤷
#2014க்கு முன்பு 10வருடம் காங்கிரஸ் ஆட்சியின் அவலத்தை பார்த்த யாரும் மறுபடியும் காங்கிரஸ் காங்கிரஸ் ஆட்சி வரணும்னு பேசமாட்டாங்க!
#கண்டிப்பாக நாங்க 100% ஊழலை ஒழிப்போம்னு #பாஜக உட்பட எந்த கட்சியும் சொல்ல முடியாது, ஆனால் அதை கட்டுப்படுத்துதல்னு ஒண்ணு இருக்கு,அதை பாஜக வை விட்டு எந்த கட்சியாலும் சொல்ல முடியாது செய்யவும் முடியாது!
#இல்ல ஊழலை ஒழித்தே ஆகணும்னா ஒட்டுமொத்தமா சட்டத்தையே மாற்றணும், அது நீண்ட விவாதம் அதுவும் தனி சப்ஜெக்ட், அதையும் தனியா எழுதலாம்!அதுல சில பாதிப்புகளும் இருக்கு!
#தற்போது இந்தியா அசுர வேகத்தில் முன்னேறி வருது, உலக நாடுகளே அதை பலமுறை ஒப்பு கொண்டுள்ளது,இன்னும் 10வருடம் #பாஜக ஆட்சி தொடர்ந்தால் வளர்ச்சி இருமடங்காகும்,நிச்சயம் பாஜக ஆட்சி தொடரும் அதில் எந்த மாற்றமும் இல்லை!
#பாஜக இந்த 12வருடத்தில் காஷ்மீரை இணைத்தது, நக்சல்களை ஒழித்தது, சாலைகள்,ரோடுகள், பாலங்கள், ரயில்வே, விமானநிலையம், விண்வெளி தொழில்நுட்பம்னு இன்னும் சொல்லிட்டே போகலாம்னு என்கிற அளவுக்கு சாதனைகளை செஞ்சுட்டு வருது!
#ஆனால் இதெல்லாம் மறந்துட்டு, மோடி திமுக வை ஒண்ணும் செய்யல, என்கிற பிரச்சாரத்தை மட்டுமே #அண்ணாமலை வெறியர்கள் தொடர்ந்து செஞ்சுட்டு வர்றாங்க, அந்த ஒற்றை விஷம பிரச்சாரம், மற்ற சாதனைகளை எல்லாம் பின்னுக்கு தள்ளிட்டு வருது!
#அதனால நண்பர்களே, அந்த விஷம பிரச்சாரத்துக்கு இரையாகாதீர்கள் மீண்டும் மத்தியில் மோடி அரசு பதவியேற்க உறுதியேற்போம்!#தொடரும் 🚶♂️🚶♂️🚶♂️🚶♂️
@iitmadras should also create a course for Doctors of Indian medicines ,so that they can also use modern technology to perform surgeries,of course, with government approval.
Doctors + engineers = healthcare’s next big breakthrough?
@iitmadras Director Prof. V. Kamakoti told @ThePrintIndia@RichhariyaSneha about the big plan: a School of Medical Sciences and an on-campus hospital, where medicine and engineering share one roof.
What’s coming:
🧬 Digital twins and mathematical models of the human body
⌚ Medical devices and wearables built for Indian needs
🤖 AI decision support for areas short on specialists
🎗️ An experimental breast cancer vaccine using Indian patient data
🚀 A bio-incubator for vaccine, agri-tech and traditional medicine startups
Can they pull it off? 500+ incubated startups and the indigenous Shakti microprocessor say yes. Now that same engine is aimed at healthcare, with one goal: affordable, scalable research made for India.
The future belongs to people who speak both languages: clinical and technical.
🎥 Full interview on YouTube: https://t.co/clqz8dA1pD
#IITMadras #HealthTech #AIinHealthcare #MadeInIndia
There is also a chapter on entrepreneurship in the Grade 9 Social Science Part 2. It explains basics of profit & loss account, business plans and so. Most importantly, it presents risk-taking, innovation and business as a positive activity - quite different from how previous textbook portrayed it (with emphasis on "hoarding" and "black-markets"). 2/2
The economics segment of the recently introduced NCERT textbooks for Social Science (Grade 9, Part 2) now has a chapter on personal finance. Students are taught basics about fixed deposits, mutual funds, EMI, taxes, risk-return and so on. The idea is to provide them with useful life skills. 1/2
“Modi ji, just remove Police for 1 hr. We’ll beat Modi with stones. Bangladeshis’ votes must not be removed. They are all our brothers.”- A CONgress supporter at Ramlila Maidan
I request all BJP leaders to post this📹on their all SM accounts.