எந்தவொரு "தேசிய"க் கட்சியோ, தல��வரோ தயாரில்லை என்பதுதான் நிதர்சனம்..பெயர்ப்பலகைகளை மட்டும் தொங்க விட்டபடி அவதிப்படுவத நடைமுறைகளில் ஈடுபடுவதா என்பதை தமிழ் மக்கள் தமது எதிர்காலச் சந்ததியின் நலன்களை முன்னிறுத்தி தீவிரமாகச்சிந்திக்க வேண்டிய காலம் எம்முன் பெரும் கேள்வியாய் நிற்கிறது.."
On the night of 1st June 1981, the splendid #Jaffna public library, housing 97,000 rare books and manuscripts, was burned to the ground. The shock experienced by the men, women and children of Jaffna that morning is indescribable. That day all #Tamils lost a piece of themselves.
கிறிஸ்தவரான தந்தை செல்வாவின் பூதவுட��ை ஏன் தகனம் செய்தார்கள் தெரியுமா? அவர் மீள எழுந்து வந்துவிடக்கூடாது என்றுதான் எனச் சிலர் பகிடியாக்க் கூறுவார்கள். தமிழரசுக்க��்சி டக்ளஸ் உடன் கூட்டு வைக்கிறதைப் பார்த்தால் அது உண்மையாக இருக்குமோ என்று தோன்றுகிறது...
Families of disappeared were told the president wanted to meet them and were taken into the school building but president left without meeting the families and surrounded by security. #DisappearedSL
#Kandy town: Deserted streets but public transport still functioning. Can access #Whatsapp so far but, not #Facebook. Wouldn't it be more effective to arrest racist #monks & their goons than impose a #internetban In case of a emergency how will people share information? @RW_UNP