@Maha_Periyavaa@Gurunat23108352@smanimdu123 இந்தி எழுதுற தேவநாகிரி எழுத்து வடிவம் சமஸ்கிருதத்துக்காக உருவானது கிடையாது; அது பிற்காலத்துல பிராமி எழுத்துல இருந்து வந்ததுதான்! அதுவரைக்கும் சமஸ்கிருதம் ஆயிரம் வருஷமா வாய்மொழியா (சுருதி மரபு) மட்டும்தான் பாதுகாக்கப்பட்டது. இதைக் கூடத் தெரிஞ்சுக்காம, தமிழும் சமஸ்கிருதமும்
@sarangthacker@Bhairavinachiya When India gained independence, it didn't even know how to make a needle, and it was Congress that built modern India by establishing IITs, IIMs, ISRO, and public sector undertakings
@Gurunat23108352@smanimdu123@Maha_Periyavaa முதல்ல சமஸ்கிருதத்துக்குனு சொந்தமா எந்த எழுத்து வடிவமும் கிடையாது; தேவநாகிரிங்கிறது இந்தி, மராத்தி மாதிரி மத்த பாஷைகளுக்காக உருவாக்கப்பட்டதுதான்.
@seenatwits@smanimdu123@Maha_Periyavaa நான் உனக்கு தெரியாத மொழியில் எழுதப்பட்ட ஒரு நாவலை தருகிறேன். அதை மொழிப்பெயர்த்து தர முடியுமா? \\ இது என்ன கேள்வி??
@seenatwits@smanimdu123@Maha_Periyavaa கம்பர் எழுதிய காப்பியத்தோட உண்மையான பெயர் 'இராமவதாரம்'தான்! பிற்காலத்துலதான் அது மக்களால் 'கம்பராமாயணம்'னு அழைக்கப்பட்டுச்சு.
@vmg2016@smanimdu123@Maha_Periyavaa சென்ட்ரல் ஸ்டெப்பி (Central Steppe) பகுதி மக்களின் மரபணுக்கள் இந்தியர்களிடம் இருப்பதும், அவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து இடம்பெயர்ந்ததும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை!"
@seenatwits@Maha_Periyavaa உறுப்பாகிறார்கள், பிறக்கவில்லை'னு என்னதான் சமாளிச்சாலும், அதே சுலோகத்துல கால்களிலிருந்து 'சூத்திரன் பிறக்கிறான்'னுதானே பச்சையாகப் போட்டுருக்கு! மத்தவங்க உறுப்பு, சூத்திரன் மட்டும் பிறப்புனு மனுசங்களைச் சாதியா பிரிச்ச அந்த அசிங்கத்தை இப்படி சப்பைக்கட்டு கட்டி மறைக்க முடியாது.
@Maha_Periyavaa Uneducated People In Every Country
Pakistan - 9 Crore
China - 4 Crore
Bangladesh - 4 Crore
Nepal - 1 Crore
America - 34 lakh
Britain - 6 lakh
Shri Lanka - 5.5 lakh
But In india - 27 Crore Are Illiterate
Uneducated Pm is Making the Country Uneducated with Hardwork
@Perumal_Sankari@Amutha74247715@iamvijayvasanth நீங்கள் எல்லாம் எம்பி என்று சொல்லிக்கொண்டு எதற்கு கட்சியில் இருக்கிறீர்கள்? @SoniaGandhi அவர்களே இவ்வளவு கேவலமாக ஒருவன் பேசியிருக்கிறான், ஒரு புகார் கொடுப்பதற்குக்கூட ஆள் இல்லையா?
இதுல ஆட்சியில் பங்கு வேற? தேவையா