#திமுக'வை மேடைக்கு மேடை திட்டி கூப்பாடு போட்டு
இன்று திமுகவுடன் உறவாடும் வைகோ கொளத்தூர் மணி திருமாவளவன் வேல்முருகன் போன்றோரை விட
2009 முதல் இன்று வரை திமுகவை வீழ்த்த துடிக்கும் அண்ணன் #சீமான் சுத்தமான வீரன்..
🔥🔥🔥
cp/ @wolfprabha
காவிரிக்கு ஆதரவாக பேசினார் என்று அண்ணன் சத்தியராஜ் அவர்கள் நடித்த பாகுபலி படத்தை கர்நாடகாவில் தடை செய்து மன்னிப்பு கேட்ட பின்னரே திரையிட்டனர். ஆனால் கன்னட நடிகர் யாஸ் நடித்த KGF, KGF2 எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் இருந்தாலும் பரவாயில்லை ஆனால் கொண்டாடுகிற மனநிலை ஆபத்தானது!
Beast எதிர்ப்பு என்று KGF-2 ஆதரிப்பதும், இளையராஜா எதிர்ப்பு என்று ஏ.ஆர்.ரகுமான் ஆதரிப்பதும் எந்த பயனையும் தமிழர்களுக்கு கொடுக்க போவதில்லை!
Beast படத்தில் வரும் இசுலாமிய வெறுப்பு கருத்தையும், இளையராஜாவின் மோடி ஆதரவு கருத்தையும் எதிர்ப்பதும் தான் சரியான பார்வை!
தனிமனித வெறுப்பல்ல