போன ஆட்சியில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டினப்போ அதை விட முக்கிய பிரச்சினைகள் நிறைய இருக்குன்னு சொன்னது நீங்க தானே @actorvijay?
இப்போ மட்டும் எப்படி வராத ஒரு மசோதா மீது இவ்வளவு அக்கறை @actorvijay
அதுவும் தமிழ்நாட்டோட ஜீவாதார காவிரி பிரச்சனையை விட இது முக்கியமா?
டேய் திருட்டு லாட்டரி... 900 கோடி திமுக வாங்கியது என சொல்றியே ஏன் கொடுத்தாய் என உன் மாமனார் மார்ட்டினிடம் கேள்.. உன் மாமியார் சட்டசபையிலேயே உட்கார்ந்திருக்கிறார் அவரிடம் கேள்!
அனைத்துக் கட்சி கூட்டம்னா கட்சி தலைவர்களை அழைத்து கூட்டம் நடத்துவது... கட்சியின் தலைமையை அழைக்காமல் எம் பி எம் எல் ஏக்களை அழைப்பதல்ல..
கத்துக்கோங்கடா தற்குறிகளே!
விவசாயிகளுடைய பிரச்சனைகள் பற்றி எரிந்து கொண்டிருக்கக்கூடிய இந்த சூழலில், திசை திருப்பக்கூடிய ஒரே எண்ணத்தோடு, இந்த கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது.
கழக துணைப் பொதுச் செயலாளர் திருமிகு. கனிமொழி கருணாநிதி எம்.பி அவர்கள்
காவிரி பிரச்சினை மற்றும் மேகதாதுபிரச்சினைகளை பேச அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட சொன்னா அதை செய்யல, இப்ப பிரச்சனையை திசைதிருப்ப #Delimitation கையிலெடுத்து இருக்கிறது Take Diversion அரசு!
#FairDelimitation-க்காக இந்தியாவிலேயே முதல் குரல் கொடுத்தது திமுக. திமுகவுக்கு யெரியும் என்ன செய்யனும்னு. இப்போது திமுகவிற்கு ‘மாநில உரிமை’ பாடம் எடுக்க வேண்டாம்.
நவீன தமிழ்நாட்டின் சிற்பி!
வீழ்ந்து கிடந்த தமிழ்ச் சமுதாயத்தை நிமிர்ந்து நிற்க வைத்தவர்; வாழும் காலமெல்லாம் ஓயாது உழைத்துத் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு வித்திட்டவர்
கலைஞர் அவர்களின் நினைவாநாளில், அவர்தம் சாதனைகளையும் புகழையும் போற்றி வணங்குவோம்
#KalaignarForever
எண்பது ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்!
அரைநூற்றாண்டு காலம் ஒரு பேரியக்கத்தின் தலைவர்!
ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர்!
13 முறை சட்டமன்ற உறுப்பினர்!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக அதிக ஆண்டுகள் பணியாற்றியவர்!
அரசின் எண்ணற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றியவர்!
நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி!
அரசியலும் ஆட்சியும்,
கலையும் இலக்கியமும்,
திரையும் நாடகமும்,
சின்னத்திரையும்
சமூக வலைத்தளமும் என
அனைத்துத் தளங்களிலும் கோலோச்சிய நிரந்தரத் தமிழ் ஆளுமை!
கருப்புக் கண்ணாடியும் கரகரத்த குரலுமாய் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்கள், உடலால் விலகி நம் உள்ளங்களில் நிரந்தரமென நிறைந்த நாள் இன்று!
அவர்தான் நமக்கு எல்லாம்!
அவரின்றி நாம் இல்லை!
#KalaignarForever
நவீன தமிழ்நாட்டின் சிற்பி!
வீழ்ந்து கிடந்த தமிழ்ச் சமுதாயத்தை நிமிர்ந்து நிற்க வைத்தவர்; வாழும் காலமெல்லாம் ஓயாது உழைத்துத் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு வித்திட்டவர்
கலைஞர் அவர்களின் நினைவாநாளில், அவர்தம் சாதனைகளையும் புகழையும் போற்றி வணங்குவோம்
#KalaignarForever