படித்தவரிடையே இலக்கியத் தரத்தில் இருந்த பட்டிமன்றத்தை பாமரர்களிடமும் ஜனரஞ்சகமாகக் கொண்டு சென்ற மாபெரும் தமிழ் ஆளுமை பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
#SolomonPappaiah
Karthi... Subbu.... & Me...
Journey of #Dorothy starts from today....
World premiere at the Prestigious 'Toronto International Film festival' .. Today 5:30 PM @TIFF_NET ... ❤️
A Dream comes True!!
#DorothyTIFF#DorothyfromSep25
தவெக ஆட்சியில புகார் குடுத்தா அடுத்த நாளே நிறைவேற்றாங்க..
நல்லா மாற்றமா இருக்கே அப்படி என்ன செஞ்சாங்க..
புகார் குடுக்க போனவன வெட்டி கடல்ல வீசிறுவேன்னு சொன்னாங்க அடுத்த நாளே "வெற்றி வேரறுப்பு திட்டம் மூலம் வெட்டி போட்டாங்க..
விழுப்புரம் run தொடங்கி, இன்று வரை தன் ரசிகன் ஒரு abusive தற்குறி என்று தெரிந்ததால் தான், அவனைப் பார்த்தாலே பயந்து ஓடும் சுய கர்வம் கொண்ட தம்பி விஜய்க்கு, Emergency காலத்தில் ஜனநாயகத்தைக் காக்க MISA சிறைச்சாலை கொடுமைகளை எதிர்கொண்ட தியாகத் தலைவரைப் பற்றி பேச கடுகளவுத் தகுதி கூட இல்லை!
தெரியாத சப்ஜெக்ட்டில் தலையை விடாதீர்கள் மிஸ்டர் சப்ஜெக்ட்!
Great reports for #Mandaadi 💥💥🔥🔥👏👏👍👍
@sooriofficial annan’s hard work, persistence and relentless dedication have truly paid off. Good content always wins big! Congrats, my dear annan, and the entire team, on the blockbuster success 🤗❤️
கரூரில் 41 பேர் தன்னால் செத்து விழுந்ததைக் கண்டும் மனம் கலங்காத ஒரு Sadistக்கு Police Brutalityயை வைத்து எள்ளி நகையாடுவதா சிரமமான காரியம்?!
சந்தேகமே வேண்டாம்.
விஜய் ஒரு Sadist தான்.
கறுப்புப் பணத்தில் வருமானம் வாங்கி அதை மறைத்த குற்றத்திற்கு 1.5 கோடி அபராதம் வாங்கிய அயோக்கியன், அவமானத்தில் முகத்தை மூடிக்கொண்டு திரிந்ததை உலகமே பார்த்தது. அந்த அபாரதத்தையும் கட்ட மாட்டேன் என நீதிமன்றம் சென்று அங்கும் கேவலப்பட்ட ஒரு ஊழல் பேர்வழிக்கு எல்லாம் ஊழல் ஒழிப்பு குறித்துப் பேச எந்தவித தகுதியும் கிடையாது!
கறுப்புப் பணத்தில் வருமானம் வாங்கி அதை மறைத்த குற்றத்திற்கு 1.5 கோடி அபராதம் வாங்கிய அயோக்கியன், அவமானத்தில் முகத்தை மூடிக்கொண்டு திரிந்ததை உலகமே பார்த்தது. அந்த அபாரதத்தையும் கட்ட மாட்டேன் என நீதிமன்றம் சென்று அங்கும் கேவலப்பட்ட ஒரு ஊழல் பேர்வழிக்கு எல்லாம் ஊழல் ஒழிப்பு குறித்துப் பேச எந்தவித தகுதியும் கிடையாது!
#BREAKING | "மிசா குறித்து அமைச்சர் நிர்மல் பேசியது சிறுபிள்ளைத் தனமானது. அறியாமையில் பேசுவது..
மிசா கொடுமைகள், கைதானவர்கள் பற்றிய தெளிவான விவரங்கள் இஸ்மாயில் கமிஷன் அறிக்கையில் இருக்கு.." -பெ.சண்முகம், CPIM
#SunNews | #MISA | #NirmalKumar