மவுனம் கலைக்க வேண்டிய நேரம் இது! 🛑 தலைவர்களை அவதூறாகப் பேசுவதை தட்டிக் கேட்கும் பொதுமக்கள்! ✨ #vijay
இதைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? மறக்காம கமெண்ட் பண்ணுங்க! 👇
#TVKVijay#TVKVijayFails#TVKVijayHQ
DEMOCRACY WINS! 🇮🇳
Education minister Dharmendra Pradhan has resigned.
தர்மேந்திர பிரதான் ராஜினாமா! - நீட் தேர்வை ரத்து செய்! போராட்டம் தொடரும்..! மாணவர்களின் எதிர்காலத்தை காப்போம்! நீட் தேர்வு அநீதிக்கு எதிராக தமிழக மாணவர்களின் குரல்! @CJP_for_India
தமிழர்களின் சுயமரியாதை உணர்வை தமது தீப்பொறி வரிகளால் தட்டி எழுப்பிய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாள் இன்று!
இனப்பகைவர்களின் சூழ்ச்சிகளை கூரிய வரிகளால் தோலுரித்து, தமிழினத்தை எழுச்சிக் கொள்ள செய்த பாவேந்தரின் பாடல்கள் - ஆதிக்கத்திற்கு எதிரான திராவிட இயக்கத்தின் போர்க்குரல்.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் புகழ் ஓங்குக!
இந்த வளர்ச்சியும், வளமான எதிர்காலமும் அடுத்த 5 ஆண்டும் தொடர வேண்டும்; நான் உங்கள் அப்பாவாக, அண்ணனாக, தம்பியாக ஒரு தோழனாக உங்களிடம் உரிமையோடு கேட்கிறேன்.
மீண்டும் இந்த நல்லாட்சி தொடர உதயசூரியன் சின்னத்திலும் எங்களது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சின்னத்திலும் வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள்!
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள்
#VoteForDMK
நம் தாய் தமிழ்நாட்டைக் காக்க அனைத்து தரப்பு மக்களும் திமுக தலைமையிலான மதச்சார்ப்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களிக்க வேண்டும்!
தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#TNvsNDA
தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன்.
காணுங்கள்…
#வெல்வோம்_ஒன்றாக !
திமுகவும், எங்கள் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களும் உள்ளவரை தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் நேரிட விட மாட்டோம்.
- கழக துணைப் பொதுச்செயலாளர், திருமிகு @KanimozhiDMK எம்.பி. அவர்கள்
#SayNoToNDA